பயனர் பேச்சு:Arularasan. G: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
விக்கிமூலம் இலிருந்து
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
→‎பதக்கம்: விக்கியன்பு 2.0 மூலம் வழங்கப்பட்டது
வரிசை 28: வரிசை 28:


[[பயனர்:Balajijagadesh|ஜெ. பாலாஜி (Balajijagadesh)]] புரிந்துகொண்டேன் நன்றி--[[பயனர்:Arularasan. G|அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 13:59, 26 மார்ச் 2019 (UTC)
[[பயனர்:Balajijagadesh|ஜெ. பாலாஜி (Balajijagadesh)]] புரிந்துகொண்டேன் நன்றி--[[பயனர்:Arularasan. G|அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 13:59, 26 மார்ச் 2019 (UTC)
== பதக்கம் ==
{| style="background-color:#fdffe7;border:1px solid#fceb92;max-width:80%;"
|rowspan="2" style="vertical-align: middle; padding: 5px;" | [[File:Barnstar of Diligence Hires.png|100px]]
|style="font-size: x-large; padding: 3px 3px 0 3px;height:1.5em;" | விடாமுயற்சியாளர் பதக்கம்
|-
|style="vertical-align: middle; padding: 3px;border-top: 1px solid#fceb92;" | [[அட்டவணை:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf|சீர்மிகு சிவகங்கைச் சீமை]] என்னும் நூலை மெய்ப்பு செய்ததற்காக இந்த விருது. நன்றி. --[[பயனர்:Balajijagadesh|ஜெ. பாலாஜி (Balajijagadesh)]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 15:39, 28 சூன் 2019 (UTC)
<small>[[விக்கிமூலம்:விக்கியன்பு|விக்கியன்பு]] மூலம் வழங்கப்பட்டது ([[விக்கிமூலம்:விக்கியன்பு/பதிகை#18|பதிகை]])</small>
|}

15:39, 28 சூன் 2019 இல் நிலவும் திருத்தம்

என் தேவைக்கு: [1], [2], அதிகமானோர் பாரத்த பக்கம்

வருக, அருளரசன் :)--இரவி (பேச்சு) 15:52, 3 மார்ச் 2016 (UTC)

குறிப்பு

கலைக்களஞ்சியப் பக்கங்களை உரையேற்றி வருவதற்கு நன்றி. கூடிய விரைவில் இந்நூலை கூகுள் ஒளிவழி எழுத்துணரி துணையுடன் முழுக்க தானியக்கமாக உரையேற்றப் போகிறோம். முழுப் பக்கத்தையும் கைப்பட எழுதுவதைக் காட்டிலும் அதில் உள்ள சிறு பிழைகளை மட்டும் களைவது இலகுவாக இருக்கும். எனவே, அது வரை நீங்கள் வேறு நூல்களுக்குப் பங்களித்து உதவலாம். பகுப்பு:Index- progress unknown பாருங்கள். இங்கு நூற்றுக் கணக்கான நூல்கள் உள்ளன. இவற்றுள் உங்களுக்குப் பிடித்தவற்றைப் பிழை திருத்தலாம். பக்கங்கள் வெற்றாக இருக்கும் நூல்களைத் தேர்ந்தெடுக்க வேண்டாம். அவற்றை விரைவில் தானியக்கமாகப் பதிவேற்றுவோம். நன்றி.--இரவி (பேச்சு) 15:52, 3 மார்ச் 2016 (UTC)

தங்கள் ஆலோசனைக்கு நன்றி இனி வெற்றுப் பக்கங்களை தேர்ந்தெடுக்கமாட்டேன் Arulghsr (பேச்சு) 04:08, 4 மார்ச் 2016 (UTC)

தமிழ்க் கலைக்களஞ்சியம் நூலை துப்ரவு தொடர்பாக

பயனர்:Tshrinivasan, பயனர்:Balajijagadesh, பயனர்:Info-farmer கவனத்திற்கு விக்கி மூலத்தில் உள்ள தமிழ்நாடு அரசால் வெளியடப்பட்ட தமிழ்க் கலைக்களஞ்சியம் நூலை மெய்ப்புப் பார்க்க விரும்பி அந்தப் பக்கத்துக்குச் சென்றேன். அதில் உள்ள ஒளிவருடல் பக்கங்களில் இருந்து தானியக்கமாக பக்கங்கள் உருவாக்கப்படவில்லை வெற்றுப் பக்கங்களாகவே உள்ளன. இவற்றை உருவாக்கினால் அதை மெய்ப்பு பாக்க உதவியாக இருக்கும். மேலும் அந்த நூலின் அனைத்து பக்கங்களும் அதில் இருப்பாத தெரியவில்லை. எனவே தேவையானதை செய்தால் அதை மெய்ப்பு பார்க்க இயலும் மேலும் அந்த நூலில் உள்ள கட்டுரைகளைக் கொண்டு பல கட்டுரைகளை தமிழ் விக்கிப்பீடியாவில் சுலபமாக உருவாக்க வழியேற்படும். நன்றி--Arularasan. G (பேச்சு) 05:08, 24 டிசம்பர் 2018 (UTC)

எந்த நூலை குறிப்பிடுகிறீர்கள் என்று தெரியவில்லை. இணைப்பு இருந்தால் கொடுக்கவும். நன்றி -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) (பேச்சு) 05:16, 29 டிசம்பர் 2018 (UTC)
ஜெ. பாலாஜி (Balajijagadesh) இந்த நூலைக் குறிப்பிடுகிறேன். --Arularasan. G (பேச்சு) 13:27, 3 ஜனவரி 2019 (UTC)
இந்நூலில் இரண்டு செங்குத்து வரிசை இருப்பதால் தானியக்க மெய்ப்பு செய்ய முடியவில்லை. அதனால் தட்டச்சு செய்ய வேண்டி வரும். -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) (பேச்சு) 10:23, 3 மார்ச் 2019 (UTC)
மேற்கண்ட கோப்பினை இப்படி [3] இரண்டாக பிரித்து விட்டால் செய்ய முடியுமா ? -- Guruleninn (பேச்சு) 16:19, 3 மார்ச் 2019 (UTC)
@Guruleninn: நல்ல யோசனையாக உள்ளது. இந்நூலைப் பயன்படுத்தி செய்யமுடியும். முயற்சி செய்துபார்க்கலாம். உங்களுக்கு OCR4wikisource நிரலை பயன்படுத்த தெரியுமா? -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) (பேச்சு) 05:21, 26 மார்ச் 2019 (UTC)

குறிப்புகள்

மேற்கோள்கள் உள்ள புத்தகங்களை எப்படி மெய்ப்பு செய்வது விளக்கப்பட்டுள்ளது.

வணக்கம். தாங்கள் மிகுந்த சிரத்தையுடம் அட்டவணை:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf மெய்ப்பு செய்து முடித்துள்ளீர்கள். வாழ்த்துக்கள். குறிப்புகள் வரும் இடங்களில் superscript பயன்படுத்துவது சரி வராது. transcription செய்யும் பொழுது இடர் வரும். அதனால் குறிப்புகளுக்கு ref tag பயன்படுத்த வேண்டும். மேலும் reflist கீழடியில் இட வேண்டும். இங்கு செய்துள்ள மாற்றங்களைப் பார்க்கவும். மேலும் விளங்களுக்கு இக்காணொளியைப் பார்க்கலாம். மேலும் விக்கிமூலம்:உதவிக் காணொளிகள் தங்களுக்கு மெய்ப்பு செய்ய உதவியாக இருக்கும். நன்றி -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) (பேச்சு) 05:27, 26 மார்ச் 2019 (UTC)

ஜெ. பாலாஜி (Balajijagadesh) புரிந்துகொண்டேன் நன்றி--அருளரசன் (பேச்சு) 13:59, 26 மார்ச் 2019 (UTC)

பதக்கம்

விடாமுயற்சியாளர் பதக்கம்
சீர்மிகு சிவகங்கைச் சீமை என்னும் நூலை மெய்ப்பு செய்ததற்காக இந்த விருது. நன்றி. --ஜெ. பாலாஜி (Balajijagadesh) (பேச்சு) 15:39, 28 சூன் 2019 (UTC)[பதிலளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

"https://ta.wikisource.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Arularasan._G&oldid=992009" இலிருந்து மீள்விக்கப்பட்டது