பக்கம்:முத்துப்பாடல்கள்.pdf/53: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

விக்கிமூலம் இலிருந்து
Pywikibot touch edit
பக்கத்தின் நிலைமைபக்கத்தின் நிலைமை

மெய்ப்பு பார்க்கப்படாதவை

மெய்ப்புப் பார்க்கப்பட்டவை
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):
வரிசை 1: வரிசை 1:

திகழும் அவர்களுள்
திகழும் அவர்களுள்

திலகம் போன்றவன் திருமா வளமன்னன்; - புகழும் அறிவும்
{{gap2}}திலகம் போன்றவன்

ஆற்றலும் வாய்ந்தவன் பொன்னேர் குணமன்னன்.
{{gap}}திருமா வளமன்னன்;

சின்னஞ் சிறியவன்
புகழும் அறிவும்

என்னும் வயதினில் திருமா வளமன்னன் அன்னுே! இழந்தான்
{{gap2}}ஆற்றலும் வாய்ந்தவன்

பெற்ருேர் அவர்தமை அறியாப் பருவமதில்.
{{gap}}பொன்னேர் குணமன்னன்.{{float_right|{{larger|4}}}}

ஆளும் உரிமையை

அன்புடன் ஏற்றனன் திருமா வளஅரசன் கேளும் கேளும்
சின்னஞ் சிறியவன்

பங்கா ளிகள்புரி . கெடுதியை என்சொல்வேன்!
{{gap2}}என்னும் வயதினில்

ஏழாம் வயதில்
{{gap}}திருமா வளமன்னன்

சிம்மா சண்மதில் ஏறினன் இளவரசன் ஊழால் பகைவர்கள்
அன்னோ! இழந்தான்

சிறையினில் அவன்தனை
{{gap2}}பெற்றோர் அவர்தமை

உடனே அடைத்தனரே. ~
{{gap}}அறியாப் பருவமதில்.{{float_right|{{larger|5}}}}

செய்தி அறிந்தனர் ; o

சினமது கொண்டனர் சோழப் பொதுமக்கள். உய்ந்திவர் போவதும்
ஆளும் உரிமையை

உண்டோ எனவே உறுமினர் பொதுமக்கள்.
{{gap2}}அன்புடன் ஏற்றனன்

48
{{gap}}திருமா வளஅரசன்

கேளும் கேளும்

{{gap2}}பங்கா ளிகள்புரி

{{gap}}கெடுதியை என்சொல்வேன்!{{float_right|{{larger|6}}}}

ஏழாம் வயதில்

{{gap2}}சிம்மா சனமதில்

{{gap}}ஏறினன் இளவரசன்

ஊழால் பகைவர்கள்

{{gap2}}சிறையினில் அவன்தனை

{{gap}}உடனே அடைத்தனரே.{{float_right|{{larger|7}}}}

செய்தி அறிந்தனர்;

{{gap2}}சினமது கொண்டனர்

{{gap}}சோழப் பொதுமக்கள்.

உய்ந்திவர் போவதும்

{{gap2}}உண்டோ எனவே

{{gap}}உறுமினர் பொதுமக்கள்.{{float_right|{{larger|8}}}}

கீழடி (சேர்த்துக்கொள்ளாதது):கீழடி (சேர்த்துக்கொள்ளாதது):
வரிசை 1: வரிசை 1:
{{center|48}}

03:34, 9 பெப்பிரவரி 2021 இல் நிலவும் திருத்தம்

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திகழும் அவர்களுள்
திலகம் போன்றவன்
திருமா வளமன்னன்;
புகழும் அறிவும்
ஆற்றலும் வாய்ந்தவன்
பொன்னேர் குணமன்னன். 4

சின்னஞ் சிறியவன்
என்னும் வயதினில்
திருமா வளமன்னன்
அன்னோ! இழந்தான்
பெற்றோர் அவர்தமை
அறியாப் பருவமதில். 5

ஆளும் உரிமையை
அன்புடன் ஏற்றனன்
திருமா வளஅரசன்
கேளும் கேளும்
பங்கா ளிகள்புரி
கெடுதியை என்சொல்வேன்! 6

ஏழாம் வயதில்
சிம்மா சனமதில்
ஏறினன் இளவரசன்
ஊழால் பகைவர்கள்
சிறையினில் அவன்தனை
உடனே அடைத்தனரே. 7

செய்தி அறிந்தனர்;
சினமது கொண்டனர்
சோழப் பொதுமக்கள்.
உய்ந்திவர் போவதும்
உண்டோ எனவே
உறுமினர் பொதுமக்கள். 8

48