பயனர் பேச்சு:TI Buhari: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
9 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
அடையாளம்: MassMessage delivery
'''உங்களுக்குத் தேவையானவை'''
 
* '''நூல்களின் பட்டியல்:''' மெய்ப்பு பார்க்க வேண்டிய நூல்களின் தொகுப்பு. உங்கள் மொழியில் மெய்ப்பு பார்க்க வேண்டிய நூல்களை தேர்வு செய்து எங்களுக்கு உதவி செய்யுங்கள். அவ்வாறு நீங்கள் தேர்வு செய்யும் நூல்கள் யூனிகோட் உரையாக எந்த மூன்றாம் தரப்பு வலைத்தளத்திலும் கிடைக்கக் கூடாது. தயவுசெய்து புத்தகங்களைச் சேகரித்து எங்கள் [[:m:Indic Wikisource Proofreadthon August 2021/Book list|நிகழ்வுப் பக்கப்பக்க நூல்கள் பட்டியலில்]] சேர்க்கவும். [[:m:Indic Wikisource Proofreadthon August 2021/Book list|இங்க]]ே விவரிக்கப்பட்டுள்ள பதிப்புரிமை வழிகாட்டுதலை நீங்கள் பின்பற்ற வேண்டும். நூற்களைக் கண்டறிந்த பிறகு, நூல்களின் பக்கங்களைச் சரிபார்த்து [[:m:Wikisource Pagelist Widget|<nowiki><pagelist/></nowiki>]] ஐ உருவாக்க வேண்டும்
 
* '''பங்கேற்பாளர்கள்''': இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்பினால் [[:m:Indic Wikisource Proofreadthon August 2021/Participants|பங்கேற்பாளர்கள்]] பிரிவில் தயவுசெய்து கையெழுத்திடுங்கள் .
* '''சமூக ஊடக பரப்புரை:''' இந்த தொடர் தொகுப்பு குறித்து அனைத்து சமூக ஊடகங்களிலும் பரப்புரை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். உங்களது விக்கிபீடியா/விக்கிமூல தளங்களில் தள குறிப்பைப் ( SiteNotice) பயன்படுத்த நாங்கள் முயற்சிக்கிறோம். நீங்கள் உங்கள் சொந்த விக்கிமூல தள அறிவிப்பையும் பயன்படுத்துங்கள்
 
* '''பரிசுகள்''': CIS-A2K வினால் சில பரிசுகள் வழங்கப்பட உள்ளதுஉள்ளன.
 
* '''தொடர் தொகுப்பு எண்ணிக்கை சரிபார்க்கும் கருவி''': [https://indic-wscontest.toolforge.org/ Indic Wikisource Contest Tools]
7,944

தொகுப்புகள்

"https://ta.wikisource.org/wiki/சிறப்பு:MobileDiff/1352941" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி