பயனர் பேச்சு:TI Buhari: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
3,955 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
அடையாளம்: MassMessage delivery
::{{ping|Info-farmer}} நன்றி! பொருளடக்கம் சரி செய்யப்பட்டது. தங்கள் வழிகாட்டுதலால், நிறையத் தெரிந்து கொண்டேன். நீங்கள் சுட்டிய தகவல்கள் பயனுடையவாக இருந்தன. மேலும் இரு வார்ப்புருக்கள் உருவாக்கப்பட்டன.
காண்க:
1. {{tl|block indent}} உள்ளடக்கப் பட வேண்டிய பனுவல்
எடுத்துக்காட்டு : [[பக்கம்:தமிழர்_வரலாறும்_பண்பாடும்.pdf/119]]
2. {{tl|DJVU page link 2}} பக்க எண் சரிவர அமையாத பொருளடக்கம்
எடுத்துக்காட்டு : [[அட்டவணை:நா._பார்த்தசாரதி_சிறுகதைகள்_2.pdf]]
::-- [[பயனர்:TI_Buhari|மு. தாஹா இப்ராஹிம் புஹாரி]] ([[பயனர் பேச்சு:TI_Buhari|பேச்சு]]). 04:00, 24 ஆகத்து 2021 (UTC)

== விக்கிமீடியா பவுண்டேஷன் 2021 போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் தேர்தலில் வாக்களிக்க நினைவில் கொள்ளுங ==

அன்புடையீர் {{PAGENAME}},

விக்கிமீடியா பவுண்டேஷன் 2021 போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் தேர்தலில் நீங்கள் வாக்களிக்க தகுதியானவர் என்பதால் இந்த செய்தி பெறுகிறீர்கள். தேர்தல் ஆகஸ்ட் 18, 2021 இல் ஆரம்பிக்கப்பட்டது மற்றும் ஆகஸ்ட் 31, 2021 அன்று முடிவடைகிறது. விக்கிமீடியா பவுண்டேஷன் தமிழ் விக்கிமூலம் போன்ற திட்டங்களை செயல்படுத்துகிறது மற்றும் போர்ட் ஆஃப் டிரஸ்டீஸால் வழிநடத்தப்படுகிறது. போர்ட் என்பது விக்கிமீடியா பவுண்டேஷனின் முடிவெடுக்கும் அமைப்பாகும். [[:m:Wikimedia Foundation Board of Trustees/Overview|போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் பற்றி மேலும் அறிக]].

இந்த ஆண்டு நான்கு இடங்கள் ஒரு சமூக வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். உலகம் முழுவதும் இருந்து 19 வேட்பாளர்கள் இந்த இடங்களுக்கு போட்டியிடுகின்றனர். [[:m:Wikimedia_Foundation_elections/2021/Candidates#Candidate_Table|2021 அறங்காவலர் குழு வேட்பாளர்களைப் பற்றி மேலும் அறிக]].

கிட்டத்தட்ட 70,000 சமூக உறுப்பினர்கள் வாக்களிக்குமாறு கேட்கப்படுகிறார்கள். அதில் நீங்களும் இருக்கிறீர்கள்! வாக்குப்பதிவு ஆகஸ்ட் 31 23:59 UTC வரை மட்டுமே நீடிக்கும்.
*[[Special:SecurePoll/vote/Wikimedia_Foundation_Board_Elections_2021|'''தமிழ் விக்கிமூலம் வில் செக்யூர்போல் இல் வாக்களிக்கவும்''']]

நீங்கள் ஏற்கனவே வாக்களித்திருந்தால், வாக்களித்ததற்கு நன்றி மற்றும் தயவுசெய்து இந்த மின்னஞ்சலை புறக்கணிக்கவும். மக்கள் எத்தனை கணக்குகள் வைத்திருந்தாலும் ஒரு முறை மட்டுமே வாக்களிக்க முடியும்.

[[:m:Wikimedia Foundation elections/2021|இந்தத் தேர்தல் பற்றிய கூடுதல் தகவல்களைப் படியுங்கள்]]. [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 14:18, 27 ஆகத்து 2021 (UTC)

"https://ta.wikisource.org/wiki/சிறப்பு:MobileDiff/1379727" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி