பயனர் பேச்சு:TI Buhari: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
விக்கிமூலம் இலிருந்து
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: MassMessage delivery
→‎இலக்கண வரலாறு: புதிய பகுதி
வரிசை 523: வரிசை 523:
WCI 2023 Core organizing team.
WCI 2023 Core organizing team.
<!-- Message sent by User:Nitesh Gill@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Global_message_delivery/Targets/WCI_2023_active_users,_scholarships_and_program&oldid=24083503 -->
<!-- Message sent by User:Nitesh Gill@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Global_message_delivery/Targets/WCI_2023_active_users,_scholarships_and_program&oldid=24083503 -->

== இலக்கண வரலாறு ==

[[அட்டவணை:இலக்கண வரலாறு.pdf]] என்ற நூலானது தமிழ் மொழியில், பல்லாண்டுஆய்வுக்கு பிறகு நுணக்கமாக எழுதப்பட்டுள்ளது. இவற்றை முழுமையாக முடிக்க இன்னும் நூறு பக்கங்களே உள்ளன. நீங்களும் சில பக்கங்களை மெய்ப்பு கண்டு தாருங்கள். குறியீடுகள் இடுவது அலுப்பாக இருப்பின், எழுத்துப்பிழைகளை முழுமையாக நீக்கி, ஊதா நிறமாக்குங்கள். உரிய குறியீடுகளை இட்டு மஞ்சள் நிறமாக்கினாலும் மகிழ்ச்சியே. வாருங்கள் இணைந்து முடிந்தோம். [[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 16:30, 2 திசம்பர் 2022 (UTC)

16:30, 2 திசம்பர் 2022 இல் நிலவும் திருத்தம்

உங்கள் பங்களிப்புகளைச் சிறப்பாக செய்கின்றமைக்கு நன்றி. எனினும் ஒரு வேண்டுகோள். பகுப்பு:எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள் என்பதிலுள்ள நூலைத் தேர்ந்தெடுத்து மேம்பாடு செய்யும். 300 க்கும் மேற்பட்ட மின்னூல்களில் சில பக்கங்கள் விடுபட்டுள்ளதால் இந்த வேண்டுகோள். வணக்கம்.-- உழவன் (உரை) 12:37, 17 டிசம்பர் 2017 (UTC)

அட்டவணை:அ. மருதகாசி-பாடல்கள்.pdf

வணக்கம். தாங்கள் விக்கிமூலத்தில் மெய்ப்பு செய்வது மகிழ்ச்சியை தருகிறது. தாங்கள் தற்பொழுது மெய்ப்பு செய்து வரும் மின்னூல் அட்டவணை:அ. மருதகாசி-பாடல்கள்.pdf இல் இடையே சில பக்கங்கள் மின்வருடப்படாமல் விடப்பட்டுள்ளது. அதனால் இந்நூலை மெய்ப்பு செய்வதில் உபயோகம் இல்லை. இப்பகுப்பில் உள்ள ஏதேனும் ஒரு நூலை தேர்ந்தெடுத்து செய்தால் நன்று. அன்புடன் -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) 04:06, 31 ஜனவரி 2018 (UTC)

Share your experience and feedback as a Wikimedian in this global survey

WMF Surveys, 18:36, 29 மார்ச் 2018 (UTC)

Reminder: Share your feedback in this Wikimedia survey

WMF Surveys, 01:34, 13 ஏப்ரல் 2018 (UTC)

Your feedback matters: Final reminder to take the global Wikimedia survey

WMF Surveys, 00:43, 20 ஏப்ரல் 2018 (UTC)

{{gap}}

நன்றாக மெய்ப்பு செய்து வருகின்றீர். மகிழ்ச்சி. ஒவ்வொரு வாக்கியத்தின் தொடக்கத்திலும் {{gap}} பயன்படுத்த அவசியமில்லை. வீணான நேரம் பிடிக்கக்கூடிய செயலாகும். இதன் காரணத்தை இங்கு காணலாம். நன்றி -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) 07:48, 21 அக்டோபர் 2018 (UTC)

உள்ளுரை பக்கம்

வணக்கம். நபிகள் நாயகம் நூலில் உள்ளுரை பக்கத்தை மிகவும் சிரமம் எடுத்துக்கொண்டு மெய்ப்பு செய்துள்ளீர்கள். மகிழ்ச்சி. உள்ளுரை பக்கங்களை வேறு மாதிரி மெய்ப்பு செய்தால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும். மெய்ப்பு செய்தபின் உதவி:transclusion செய்யும் போதும் மிகவும் உதவியாக இருக்கும். நான் செய்த மாற்றங்களை இங்கு பார்க்கலாம். நன்றி. அன்புடன். -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) 17:32, 24 அக்டோபர் 2018 (UTC)

மேலடியில் {{rule}}

பக்கம்:நபிகள் நாயகம்-கி. ஆ. பெ. விசுவநாதம்.pdf/14 இது போன்ற பக்கங்களில் மேலடியில் புத்தகத்தில் கோடு இல்லையே. அதனால் நாம் மெய்ப்பு பார்க்கும் பொழுதும் கோடு தேவையில்லை. மேலடியில் {{rule}} இல்லாமல் மெய்ப்பு செய்வது சிறப்பு. நன்றி. அன்புடன். -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) 17:35, 24 அக்டோபர் 2018 (UTC)

starting of paragraph / continuation of a paragaraph in a page

At the start of the page if a new paragraph is starting then while proofreading please leave two blank lines at the start of the page. If at the start of the page the paragraph is the continuation of the previous page then please only one blank line at the start of proofreading. So while transcluding the proofread page it would appear properly. or else new paragraph will also become the continuation of the previous page. Examples. new paragraph பக்கம்:நபிகள் நாயகம்-கி. ஆ. பெ. விசுவநாதம்.pdf/17 and continuation of paragraph பக்கம்:நபிகள் நாயகம்-கி. ஆ. பெ. விசுவநாதம்.pdf/18. Thanks -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) 17:48, 24 அக்டோபர் 2018 (UTC)

html codes

Hi.. just asking out of interest to know more. I have seen the changes that has been made here. Just curious to know what is the advantage of using the html codes here vs the previous simple version. What is the additional value the code brings? Thanks -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) 15:16, 26 அக்டோபர் 2018 (UTC)

பதக்கம்

அசத்தும் புதிய பயனர் பதக்கம்
--ஜெ. பாலாஜி (Balajijagadesh) 15:20, 26 அக்டோபர் 2018 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

பதக்கம்

பதக்கத்திற்கு நன்றி. Just ensured enhanced readability. As I was 61 years old, still old fashioned. May take time to adjust to the new format of publishing... That's all! -- TI Buhari

👍 ஆதரவு -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) 04:55, 27 அக்டோபர் 2018 (UTC)

மெய்ப்பு செய்யும் பொழுது புத்தகத்தில் உள்ள பிழையை திருத்தவேண்டாம்

தாங்கள் மெய்ப்பு செய்வதில் மகிழ்ச்சி. மெய்ப்பு செய்யும் பொழுது மின்வருடப்பட்ட புத்தகத்தில் உள்ள தவறுகளை திருத்த வேண்டாம். அப்படியே இருக்கட்டும். இங்கு செய்துள்ளது போல் செய்ய வேண்டாம். பிழைகள் கூட வரலாறாக அமையும். மேலும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக மெய்ப்பு செய்தால் தேவையில்லாத குழப்பம் ஏற்படும். மற்ற விளக்கத்திற்கு மற்றும் மாற்று வழிக்கு இங்கு பார்க்கவும். நன்றி. அன்புடன். -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) 04:47, 27 அக்டோபர் 2018 (UTC)

பிழைத் திருத்தம்

ஐயா. மெய்ப்பு செய்யும் பொழுது பிழைகளை திருத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/123 இப்பக்கத்தில் மின்வருடப்பட்ட பக்கத்தில் "வீரமணி அவர்களின் திராவிடக் கழகமாகப் பட்டது" என்று உள்ளதை "வீரமணி அவர்களின் திராவிடர் கழகமாகப் பட்டது". இப்படி மாற்றவேண்டாம். இப்புத்தகத்தை எழுதிய ஆசிரியர் அதனை அப்படியே எழுதியுள்ளார். விக்கிபீடியாவில் இருந்து விக்கிமூலம் சற்று வேறுபட்டது. விக்கிபீடியா போல் விக்கி மூலத்தில் நாம் பிழை திருத்த வேண்டியதில்லை. தயவு செய்து மின்னூலில் உள்ள வார்த்தைகளை மாற்றவேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். நன்றி. அன்புடன் -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) 15:26, 27 அக்டோபர் 2018 (UTC)

முன்தோற்றம்

தாங்கள் மெய்ப்பு செய்யும் பொழுது அதன் விளைவு தெரிய ஒவ்வொரு முறையும் பக்கத்தை பதிப்பிக்க தேவையில்லை. விளைவுகளை பார்க்க சேமிக்கும் பக்கத்திற்கு அருகில் "முன்தோற்றம் காட்டு" என்ற பொத்தானை அழுத்தினால் சேமிக்காமலேயே விளைவுகளை பார்க்கலாம். அதனால் வீணான அதிப்படியான தொகுப்புகளை தவிர்க்கலாம். நன்றி -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) 06:20, 9 நவம்பர் 2018 (UTC)

Indic OCR Button

Location of Indic OCR button in source edit mode

Sorry for writing in English. Just wanted to type quickly. some times due to OCR issues these empty pages come up.

The users can do OCR on page by page basis using a Indic OCR tool/function. If you see the image attached with, in the source edit mode the there is a OCR button as shown in the red circle. if you click it, fresh OCR will be obtained through google server and the text would be uploaded into the page. We have done OCR for all these pages about 2 years ago. As the accuracy of OCR is increasing with passing time, we can do fresh OCR page by page basis like to like in pages where error is more. -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) (பேச்சு) 13:58, 7 மார்ச் 2019 (UTC)

Can do myself in future

Thanks for the quick action. Henceforth I can do this. TI Buhari (TI_Buhari)

Indic Wikisource Proofreadthon II 2020

Sorry for writing this message in English - feel free to help us translating it

Indic Wikisource Proofreadthon II

Sorry for writing this message in English - feel free to help us translating it

Indic Wikisource Proofreadthon II 2020 - Collect your book

Sorry for writing this message in English - feel free to help us translating it

Dear TI Buhari,

Thank you and congratulation to you for your participation and support of our 1st Proofreadthon.The CIS-A2K has conducted again 2nd Online Indic Wikisource Proofreadthon 2020 II to enrich our Indian classic literature in digital format in this festive season.

WHAT DO YOU NEED

  • Booklist: a collection of books to be proofread. Kindly help us to find some book your language. The book should not be available on any third party website with Unicode formatted text. Please collect the books and add our event page book list. You should follow the copyright guideline describes here. After finding the book, you should check the pages of the book and create Pagelist.
  • Participants: Kindly sign your name at Participants section if you wish to participate this event.
  • Reviewer: Kindly promote yourself as administrator/reviewer of this proofreadthon and add your proposal here. The administrator/reviewers could participate in this Proofreadthon.
  • Some social media coverage: I would request to all Indic Wikisource community members, please spread the news to all social media channels, we always try to convince it your Wikipedia/Wikisource to use their SiteNotice. Of course, you must also use your own Wikisource site notice.
  • Some awards: There may be some award/prize given by CIS-A2K.
  • Time : Proofreadthon will run: from 01 Nov 2020 00.01 to 15 Nov 2020 23.59
  • Rules and guidelines: The basic rules and guideline have described here
  • Scoring: The details scoring method have described here

I really hope many Indic Wikisources will be present this year at-home lockdown.

Thanks for your attention
Jayanta (CIS-A2K)
Wikisource Program officer, CIS-A2K

மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பிற்கான கருத்துக்கள்

வணக்கம் TI Buhari, கடந்த ஆண்டு இரண்டு விக்கிமூலம் மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பு நடைபெற்றது. எனவே இது தொடர்பான உங்களது கருத்துக்கள் மற்றும் பின்னூட்டங்கள் எங்களது எதிர்கால இந்திய விக்கிமூலம் தொடர்பான செயல்களுக்கு உதவிகரமானதாக இருக்கும். ஆங்கிலம் உரையாடலுக்கு பொதுவான மொழியாக இருக்கும் போதிலும் உங்களது தாய்மொழியிலும் உங்களது கருத்துக்களைப் இங்கு பதிவிடத் தவறாதீர்கள்.

இந்திய விக்கிமூல சமூகத்தின் சார்பாக

ஜெயந்தா நாத் 12:02, 14 சனவரி 2021 (UTC)

അഭിപ്രായങ്ങൾക്കുള്ള അപേക്ഷ-Proofreadthon

പ്രിയ സുഹൃത്തുക്കളേ,
ഞാൻ [[ഇവിടെ ഒരു ചർച്ചയും അഭിപ്രായങ്ങൾക്ക് ഉള്ള അപേക്ഷയും തുടങ്ങിവച്ചിട്ടുണ്ട്. കഴിഞ്ഞ വർഷം നമ്മൾ രണ്ട് Proofread-Edithon മത്സങ്ങൾ നടത്തിയിരുന്നു. ഇൻഡിക് ഭാഷകളിലെ ഗ്രന്ഥശാലകളുടെ ഭാവി തീരുമാനിക്കാൻ താങ്കളുടെ അഭിപ്രായങ്ങളും നിർദ്ദേശങ്ങളും വളരെയധികം ആവശ്യമുണ്ട്. ഇംഗ്ലീഷ് ആണ് എല്ലാവർക്കും മനസ്സിലാകുന്ന ഭാഷ എങ്കിലും താങ്കളുടെ മാതൃഭാഷയിൽ സംസാരിക്കാൻ മടിക്കേണ്ടതില്ല.

ഇൻഡിക് വിക്കിഗ്രന്ഥശാല സമൂഹത്തിനു വേണ്ടി
ജയന്ത നാഥ് 13:36, 13 மார்ச் 2021 (UTC)

Requests for comments : Indic wikisource community 2021

(Sorry for writing this message in English - feel free to help us translating it)

Dear Wiki-librarian,

Coming two years CIS-A2K will focus on the Indic languages Wikisource project. To design the programs based on the needs of the community and volunteers, we invite your valuable suggestions/opinion and thoughts to Requests for comments. We would like to improve our working continuously taking into consideration the responses/feedback about the events conducted previously. We request you to go through the various sections in the RfC and respond. Your response will help us to decide to plan accordingly your needs.

Please write in detail, and avoid brief comments without explanations.

Jayanta Nath
On behalf
Centre for Internet & Society's Access to Knowledge Programme (CIS-A2K)

பொருளடக்க பங்களிப்பு

பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/6 இந்த பக்கத்தில் உங்கள் பங்களிப்புகளைக் கண்டேன். பொதுவாக இதுபோன்ற பக்கங்களைத் தொகுத்தல் என்பது சற்று நேரம் எடுக்கக்கூடியது. பல வகையான பொருளடக்கப்பக்கங்களை காணும் போதே நாம் செய்ய இயலும். எனவே, அதனைத் தவிர்த்தல் நலம். பின்னொரு நன்னாளில் கற்போம். நடுவில் சிவப்பாக வரும் உரையில் தான் நமது எழுத்தாவணம் முழுமையாகத் தோன்றும். அதனை ஓரிரு நாளில் முடித்துத் தெரிவிக்கிறேன். தொடர்ந்து பக்கங்களை சீர்மை படுத்துதலுக்கு மிகவும் அக மகிழ்கிறேன்.--தகவலுழவன் (பேச்சு). 16:34, 22 சூலை 2021 (UTC)[பதிலளி]

Creating Index

Creating such indices are not a big deal. I can learn from example. I had created an index here... https://ta.wikisource.org/wiki/பக்கம்:ஆறு_செல்வங்கள்.pdf/6 Question is how to normalize the red lettered captions...

பக்கம் பேச்சு:Humorous Essays.pdf/24

பக்கம் பேச்சு:Humorous Essays.pdf/24 என்ற பக்கத்தில் ஒப்பம் இட விட மறந்து விட்டீர்கள். விக்சனரியிலும் உருவாக்கலாம்--தகவலுழவன் (பேச்சு). 00:27, 28 சூலை 2021 (UTC)[பதிலளி]

Indic Wikisource Proofreadthon August 2021

Sorry for writing this message in English - feel free to help us translating it

Dear TI Buhari,

Thank you and congratulation to you for your participation and support last year.The CIS-A2K has conducted again this year Online Indic Wikisource Proofreadthon August 2021 to enrich our Indian classic literature in digital format in this Indian freedom season.

WHAT DO YOU NEED

  • Booklist: a collection of books to be proofread. Kindly help us to find some book your language. The book should not be available on any third party website with Unicode formatted text. Please collect the books and add our event page book list. You should follow the copyright guideline describes here. After finding the book, you should check the pages of the book and create <pagelist/>.
  • Participants: Kindly sign your name at Participants section if you wish to participate in this event.
  • Reviewer: Kindly promote yourself as administrator/reviewer of this proofreadthon and add your proposal here. The administrator/reviewers could participate in this Proofreadthon.
  • Some social media coverage: I would request to all Indic Wikisource community members, please spread the news to all social media channels, we always try to convince your Wikipedia/Wikisource to use their SiteNotice. Of course, you must also use your own Wikisource site notice.
  • Some awards: There may be some award/prize given by CIS-A2K.
  • Time : Proofreadthon will run: from 15 August 2021 00.01 to 31 August 2021 23.59 (IST)
  • Rules and guidelines: The basic rules and guideline have described here
  • Scoring: The details scoring method have described here

I really hope many Indic Wikisources will be present this year at-home lockdown.

Thanks for your attention
Jayanta (CIS-A2K)
Wikisource Program officer, CIS-A2K

இந்திய விக்கிமூல மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பு , ஆகஸ்ட் 2021

கடந்த ஆண்டு விக்கிமூலம் தொடர் தொகுப்பில் கலந்து கொண்டதற்கு வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்தியா விடுதலை பெற்ற நிகழ்வினை நினைவு கூர்ந்து சிறப்பிக்கும் வகையில் CIS-A2K இணைய வழியில் விக்கிமூலம் தொடர் தொகுப்பினை ஆகஸ்ட், 2021 இல் நடத்தி நவீன வடிவத்தில் இந்திய இலக்கியங்களை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

உங்களுக்குத் தேவையானவை

  • நூல்களின் பட்டியல்: மெய்ப்பு பார்க்க வேண்டிய நூல்களின் தொகுப்பு. உங்கள் மொழியில் மெய்ப்பு பார்க்க வேண்டிய நூல்களை தேர்வு செய்து எங்களுக்கு உதவி செய்யுங்கள். அவ்வாறு நீங்கள் தேர்வு செய்யும் நூல்கள் யூனிகோட் உரையாக எந்த மூன்றாம் தரப்பு வலைத்தளத்திலும் கிடைக்கக் கூடாது. தயவுசெய்து புத்தகங்களைச் சேகரித்து எங்கள் நிகழ்வுப் பக்க நூல்கள் பட்டியலில் சேர்க்கவும். இங்கே விவரிக்கப்பட்டுள்ள பதிப்புரிமை வழிகாட்டுதலை நீங்கள் பின்பற்ற வேண்டும். நூற்களைக் கண்டறிந்த பிறகு, நூல்களின் பக்கங்களைச் சரிபார்த்து <pagelist/> ஐ உருவாக்க வேண்டும்
  • பங்கேற்பாளர்கள்: இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்பினால் பங்கேற்பாளர்கள் பிரிவில் தயவுசெய்து கையெழுத்திடுங்கள் .
  • விமர்சகர்: நிர்வாகியாகவோ அல்லது விமர்சகராகவோ இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்பினால் இங்கே முன்மொழியுங்கள். நிர்வாகி/விமர்சகரும் இந்த தொடர் தொகுப்பில் பங்கேற்கலாம்.
  • சமூக ஊடக பரப்புரை: இந்த தொடர் தொகுப்பு குறித்து அனைத்து சமூக ஊடகங்களிலும் பரப்புரை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். உங்களது விக்கிபீடியா/விக்கிமூல தளங்களில் தள குறிப்பைப் ( SiteNotice) பயன்படுத்த நாங்கள் முயற்சிக்கிறோம். நீங்கள் உங்கள் சொந்த விக்கிமூல தள அறிவிப்பையும் பயன்படுத்துங்கள்
  • பரிசுகள்: CIS-A2K வினால் சில பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
  • தொடர் தொகுப்பு எண்ணிக்கை சரிபார்க்கும் கருவி: Indic Wikisource Contest Tools
  • நாள்: ஆகஸ்ட் 15-2021 நேரம்: 00.01 முதல் ஆகஸ்ட் 31,2021 நேரம்:23.59 வரை (இந்தியத் திட்ட நேரம்)
  • விதிமுறைகள் & வழிமுறைகள்: அடிப்படையான விதிகள் மற்றும் வழிமுறைகள் இங்கே உள்ளது.
  • புள்ளிகள்: மெய்ப்பு மற்றும் சரிபார்த்தலுக்கு வழங்கப்படும் விரிவான புள்ளிவிவர முறைகள் இங்கு உள்ளது.

அனைவரும் இந்த விக்கிமூல தொடர் தொகுப்பில் கலந்து கொண்டு தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு உதவுவீர்!

Jayanta (CIS-A2K)
Wikisource Program officer, CIS-A2K

வணக்கம். தாங்கள் விக்கிமூலம் கட்டுரைப் போட்டியில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி. மெய்ப்பு செய்யும் பொழுது ஒரு பக்கத்தின் முடிவில் ஒரு பத்தி முடிந்துவிட்டால் அதன் கடைசியில் {{Nop}} என்னும் வார்ப்புரு இடவேண்டும். அப்பொழுதுதான் transclude செய்யும் பொழுது அடுத்தப்பக்கத்து பத்தி தனிப்பத்தியாக இருக்கும். இங்கு செய்யப்பட்டுள்ள மாற்றத்தைப் பார்க்கவும். இப்படி {{Nop}} இட்டால்தான் மெய்ப்பு முழுமை பெரும். நன்றி -- Balajijagadesh (பேச்சு) 06:16, 15 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]


@Balajijagadesh: மிக்க நன்றி. Just a slip...-- - மு. தாஹா இப்ராஹிம் புஹாரி (பேச்சு) 06:37, 15 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]

நூற்தொகுப்பு வார்ப்புருக்களில் மாற்றம் தேவை

பக்கம்:தமிழர் வரலாறும் பண்பாடும்.pdf/6 என்பதில் நூற்தொகுப்பு வார்ப்புருக்களை இட்டுருந்தீர்கள். ஆனால், அது அச்சுப்பக்கம் போல புள்ளிகள் வர வேண்டும். காண்க : விக்கிமூலம்:விக்கி_நிரல்கள்#பிற--தகவலுழவன் (பேச்சு). 02:07, 24 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]

@Info-farmer: நன்றி! பொருளடக்கம் சரி செய்யப்பட்டது. தங்கள் வழிகாட்டுதலால், நிறையத் தெரிந்து கொண்டேன். நீங்கள் சுட்டிய தகவல்கள் பயனுடையவாக இருந்தன. மேலும் இரு வார்ப்புருக்கள் உருவாக்கப்பட்டன.
காண்க:
1. {{Block indent}} உள்ளடக்கப் பட வேண்டிய பனுவல்
எடுத்துக்காட்டு : பக்கம்:தமிழர்_வரலாறும்_பண்பாடும்.pdf/119
2. {{DJVU page link 2}} பக்க எண் சரிவர அமையாத பொருளடக்கம்
எடுத்துக்காட்டு : அட்டவணை:நா._பார்த்தசாரதி_சிறுகதைகள்_2.pdf
-- மு. தாஹா இப்ராஹிம் புஹாரி (பேச்சு). 04:00, 24 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]

விக்கிமீடியா பவுண்டேஷன் 2021 போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் தேர்தலில் வாக்களிக்க நினைவில் கொள்ளுங

அன்புடையீர் TI Buhari,

விக்கிமீடியா பவுண்டேஷன் 2021 போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் தேர்தலில் நீங்கள் வாக்களிக்க தகுதியானவர் என்பதால் இந்த செய்தி பெறுகிறீர்கள். தேர்தல் ஆகஸ்ட் 18, 2021 இல் ஆரம்பிக்கப்பட்டது மற்றும் ஆகஸ்ட் 31, 2021 அன்று முடிவடைகிறது. விக்கிமீடியா பவுண்டேஷன் தமிழ் விக்கிமூலம் போன்ற திட்டங்களை செயல்படுத்துகிறது மற்றும் போர்ட் ஆஃப் டிரஸ்டீஸால் வழிநடத்தப்படுகிறது. போர்ட் என்பது விக்கிமீடியா பவுண்டேஷனின் முடிவெடுக்கும் அமைப்பாகும். போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் பற்றி மேலும் அறிக.

இந்த ஆண்டு நான்கு இடங்கள் ஒரு சமூக வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். உலகம் முழுவதும் இருந்து 19 வேட்பாளர்கள் இந்த இடங்களுக்கு போட்டியிடுகின்றனர். 2021 அறங்காவலர் குழு வேட்பாளர்களைப் பற்றி மேலும் அறிக.

கிட்டத்தட்ட 70,000 சமூக உறுப்பினர்கள் வாக்களிக்குமாறு கேட்கப்படுகிறார்கள். அதில் நீங்களும் இருக்கிறீர்கள்! வாக்குப்பதிவு ஆகஸ்ட் 31 23:59 UTC வரை மட்டுமே நீடிக்கும்.

நீங்கள் ஏற்கனவே வாக்களித்திருந்தால், வாக்களித்ததற்கு நன்றி மற்றும் தயவுசெய்து இந்த மின்னஞ்சலை புறக்கணிக்கவும். மக்கள் எத்தனை கணக்குகள் வைத்திருந்தாலும் ஒரு முறை மட்டுமே வாக்களிக்க முடியும்.

இந்தத் தேர்தல் பற்றிய கூடுதல் தகவல்களைப் படியுங்கள். MediaWiki message delivery (பேச்சு) 14:18, 27 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]

வ. உ. சி பதிப்பித்த திருக்குறள் நூல்கள்

  1. அட்டவணை:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf
  2. அட்டவணை:திருவள்ளுவர் திருக்குறள் மணக்குடவருரை.pdf இந்த இருநூல்களை நீங்கள் செய்தால் சிறப்பாக இருக்குமெனக் கருதுகிறேன். மெய்ப்புப் போட்டியில் இணைக்கட்டுமா? ஆம். எனில் எந்நூலினை முதலில் இணைக்கட்டும்?--தகவலுழவன் (பேச்சு). 10:19, 29 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]


ஐயா! தாங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கும், அன்பிற்கும் நன்றிகள் உரித்தாகுக!
திருக்குறள் முழு கவனத்துடன் செய்ய வேண்டிய மெய்ப்பு. மூலத்துடன் ஒத்து, மூலம் பிசகாமல் செய்ய வேண்டியது. எனவே, இந்த பரபரப்பான சூழ்நிலையில் வேண்டாம். நானே போட்டியில் இருந்து சற்றே விலகி, போட்டிகளுக்கான நூற்களின் உள்ளுறைகளை உருவாக்குவதில் கவனம் செலுத்தி வருகிறேன்.
நான் தனியாகவே, இன் ஷா அல்லாஹ், செய்ய முயல்கிறேன். கூட்டு முயற்சியாக செய்யலாம். நான் மெய்ப்பு பார்த்த பின், தாங்கள் சரி பார்க்கவும். ஒன்றன் பின் ஒன்றாக எடுத்துக் கொள்கிறேன்.
- மு. தாஹா இப்ராஹிம் புஹாரி (பேச்சு). 10:30, 29 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]
  • சரி. உஙு்கள் பார்வைக்கு : https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0650.html
  • உள்ளுறைகளை உருவாக்குவதை விட முதல் மூன்று நிலைகளில் இருக்கும் பங்களிப்பாளர்களின் சிறு சிறு பிழைகளை நீக்கலாம். உள்ளுறைகளை எளிதாக உருவாக்குதல் என்பதை நிறத்தினை வைத்து மட்டும் முடிவு எடுக்கக் கூடாது. பச்சையாகிய மாற்றிய பக்கங்களில் கூட பிழைகள் உள்ளன. எனவே. அது குறித்து பின்னர் அனைவரும் ஆலோசிப்போம். திருக்குறள் எளிய உரை நூலினின் துணைப்பக்கங்கள் கூட மேம்படுத்த வேண்டியுள்ளன. எனவே. எனது வேண்டுகோள். உருவான ஒவ்வொரு நூலிலும் ஏறத்தாழ 100 பிழைகள் உள்ளன. ஆனால் ஒவ்வொரு நூலிலும் 1000பிழைகளுக்கு மேல் நீக்கப்பட்டுள்ளன என்பதை உணர்ந்துள்ளேன். மீதமுள்ள பிழைகளை நீக்கி நூல்களை உருவாக்குவோம். ஓரிருநாட்கள் பிறருக்கு உதவ அழைக்கின்றேன்.--தகவலுழவன் (பேச்சு). 10:44, 29 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]
தாங்கள் சுட்டியுள்ள நூலிலும் பிழைகள் மலிந்துள்ளன. உதாரணமாக, நூலில் "13. நீரின் சுமையா துலகெனின் யார்யார்க்கும்
வானின் றமையா தொழுக்கு."என்றுள்ளது. ஆனால், மூலம் "13. நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும்
வானின் றமையா தொழுக்கு." என்பதே. ஆக, திருக்குறளுக்கு ஒரு நூலை மட்டிலும் அடிப்படையாகக் கொள்ள இயலாது.
என்னைப் பொறுத்த மட்டில், இந்த போட்டி என்பது quantityயை அடிப்படையாகக் கொண்டது. qualityயை அன்று. எனவே, இச்சூழலில், பிழைகளைத் திருத்துவது என்பது எளிதான பணியன்று. 'துயில்வாரை எழுப்பலாம், துயில்வது போல் பாவனை செய்வாரை எழுப்பல் அரிது'. புள்ளிகளை மட்டிலுமே நோக்கமாகக் கொண்டு, மேலோட்டமாக, ஒவ்வொரு பக்கத்திலும் ஓரிரு பிழைகளை மட்டிலும் திருத்தி விட்டு, 'மெய்ப்பு பார்க்கப்பட்டது' என்று நிறத்தை மாற்றி விட்டுச் செல்கின்றனர்.போட்டி முடிந்த பிறக, சில பிழைகளை மட்டிலும் இத்தகையோருக்கு எடுத்துக் காட்டி, அவர்கள் திருத்திய பக்கங்கள் அனைத்தையும் மீள் பார்வை [revisit] பார்க்கச் செய்வதே சாலச் சிறந்தது. அது வரை பரிசினை அறிவிப்பதையுமே தாமதப் படுத்தலாம்.<பிற>மேலும் உள்ளுறை என்பது பக்கங்களை அடிப்படையாகக் கொண்டதே தவிர, பக்கங்களில் உள்ள பனுவலை அன்று. எனவே, உள்ளுறை உருவாக்குவது எந்த விதத்திலும், பிழை திருத்தலைப் பாதிக்காது என்பதே என எண்ணம். -- மு. தாஹா இப்ராஹிம் புஹாரி (பேச்சு). 13:15, 29 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]
ஆம். நீங்கள் கூறியவற்றினை எல்லாம் இந்திய போட்டி நடத்துனரிடம் சென்றவருடமே பலர் தெரிவித்துள்ளோம். ஆனால், நாம் ஒன்றாக கூறவில்லை. இப்பொழுது நடுவர்களாக இருக்கும் ஒருசிலர் தான் கூறி இருந்தனர். அடுத்தமுறை முன்னெடுப்புகளை செய்வது குறித்து அடுத்த மாதம் அனைவரும் ஒன்றிணைந்து முடிவெடுக்க முயற்சிகள் எடுப்பேன். பொருளடக்கப் பக்கத்தில், பட்டியல் போன்று குறியீடுகளை இட்டு மெய்ப்பு பார்த்துள்ளனர். அதுபோல அல்லாமல் எழுத்துப்பிழை மட்டும் திருத்தி சேமித்தால் போதுமானது என்பதே எனது எண்ணம். தேவையற்ற குறியீடுகளை இடுதல் மேலும் துப்புரவு செய்து. அதற்கு உரிய நடைமுறைகளை பின்பற்ற வேண்டியுள்ளது.--தகவலுழவன் (பேச்சு). 00:36, 30 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]

பரிந்துரை நூல்கள்

பரிந்துரை நூல்கள் இருப்பின் தருக. ஒருசிலரிடம் ஏற்கனவே கேட்டுள்ளேன். --தகவலுழவன் (பேச்சு). 00:37, 30 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]

Indic Wikisource Proofreadthon August 2021 - Result

Sorry for writing this message in English - feel free to help us translating it

Congratulations!!!
Dear TI Buhari, the results of the Indic Wikisource Proofreadthon August 2021 have been published. Kindly visit the project page for your position. Congratulations !!!

The Centre for Internet & Society (CIS-A2K) will need to fill out the required information in this Google form to send the contest awards to your address. We assure you that this information will be kept completely confidential.

Please confirm here just below this message by notifying ("I have filled up the form. - ~~~~") us, when you filled up this form. You are requested to complete this form within 10 days.

Thank you for your contribution to Wikisource. Hopefully, Wikisource will continue to enrich your active constructive editing in the future.

Thanks for your contribution
Jayanta (CIS-A2K) 16:43, 22 செப்டம்பர் 2021 (UTC)
Wikisource program officer, CIS-A2K

Kindly fill the above form. Jayanta (CIS-A2K) (பேச்சு) 07:15, 23 அக்டோபர் 2021 (UTC)[பதிலளி]

I have filled up the form.

I have filled up the form. - TI Buhari (பேச்சு) 12:07, 24 அக்டோபர் 2021 (UTC)[பதிலளி]

இந்திய விக்கிமூல மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பு , ஆகஸ்ட் 2022

கடந்த ஆண்டு விக்கிமூலம் தொடர் தொகுப்பில் கலந்து கொண்டதற்கு வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்தியா விடுதலை பெற்ற நிகழ்வினை நினைவு கூர்ந்து சிறப்பிக்கும் வகையில் CIS-A2K இணைய வழியில் விக்கிமூலம் தொடர் தொகுப்பினை ஆகஸ்ட், 2022 இல் நடத்தி நவீன வடிவத்தில் இந்திய இலக்கியங்களை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

உங்களுக்குத் தேவையானவை

  • நூல்களின் பட்டியல்: மெய்ப்பு பார்க்க வேண்டிய நூல்களின் தொகுப்பு. உங்கள் மொழியில் மெய்ப்பு பார்க்க வேண்டிய நூல்களை தேர்வு செய்து எங்களுக்கு உதவி செய்யுங்கள். அவ்வாறு நீங்கள் தேர்வு செய்யும் நூல்கள் யூனிகோட் உரையாக எந்த மூன்றாம் தரப்பு வலைத்தளத்திலும் கிடைக்கக் கூடாது. தயவுசெய்து புத்தகங்களைச் சேகரித்து எங்கள் நிகழ்வுப் பக்கப் நூல்கள் பட்டியலில் சேர்க்கவும். இங்கே விவரிக்கப்பட்டுள்ள பதிப்புரிமை வழிகாட்டுதலை நீங்கள் பின்பற்ற வேண்டும். நூற்களைக் கண்டறிந்த பிறகு, நூல்களின் பக்கங்களைச் சரிபார்த்து <pagelist/> ஐ உருவாக்க வேண்டும்
  • பங்கேற்பாளர்கள்: இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்பினால் பங்கேற்பாளர்கள் பிரிவில் தயவுசெய்து கையெழுத்திடுங்கள் .
  • விமர்சகர்: நிர்வாகியாகவோ அல்லது விமர்சகராகவோ இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்பினால் இங்கே முன்மொழியுங்கள். நிர்வாகி/விமர்சகரும் இந்த தொடர் தொகுப்பில் பங்கேற்கலாம்.
  • சமூக ஊடக பரப்புரை: இந்த தொடர் தொகுப்பு குறித்து அனைத்து சமூக ஊடகங்களிலும் பரப்புரை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். உங்களது விக்கிபீடியா/விக்கிமூல தளங்களில் தள குறிப்பைப் ( SiteNotice) பயன்படுத்த நாங்கள் முயற்சிக்கிறோம். நீங்கள் உங்கள் சொந்த விக்கிமூல தள அறிவிப்பையும் பயன்படுத்துங்கள்
  • பரிசுகள்: CIS-A2K வினால் சில பரிசுகள் வழங்கப்பட உள்ளது.
  • தொடர் தொகுப்பு எண்ணிக்கை சரிபார்க்கும் கருவி: Indic Wikisource Contest Tools
  • நாள்: 1st March 2022 -16th March 2022 (இந்தியத் திட்ட நேரம்)
  • விதிமுறைகள் & வழிமுறைகள்: அடிப்படையான விதிகள் மற்றும் வழிமுறைகள் இங்கே உள்ளது.
  • புள்ளிகள்: மெய்ப்பு மற்றும் சரிபார்த்தலுக்கு வழங்கப்படும் விரிவான புள்ளிவிவர முறைகள் இங்கு உள்ளது.

அனைவரும் இந்த விக்கிமூல தொடர் தொகுப்பில் கலந்து கொண்டு தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு உதவுவீர்!


Jayanta (CIS-A2K) 17:38, 10 பெப்ரவரி 2022 (UTC)
Wikisource Program officer, CIS-A2K

விக்கிமேனிய அறிவிப்பு

வணக்கம், முதல்முறையாக இந்தாண்டு உலகளவில் பல நாடுகளில் விக்கிமேனியா கூடலை நடத்துகின்றனர். அதில் தமிழ் விக்கிமேனியா மதுரையில் ஆகஸ்ட் 14 இல் நடைபெறுகிறது. அதில் நீங்களும் கலந்து கொள்ள விழைகிறோம். அது தொடர்பான அறிவிப்பும் உரையாடலும் இங்கே நடைபெறுகின்றன. -ஒருங்கிணைப்பாளர்கள் சார்பாக NeechalBOT (பேச்சு) 05:21, 27 சூலை 2022 (UTC)[பதிலளி]

Indic Wikisource proofread-a-thon November 2022

Sorry for writing this message in English - feel free to help us translate it

Dear TI Buhari,
Thank you and congratulation to you for your participation and support last year. The CIS-A2K has been conducted again this year Online Indic Wikisource proofread-a-thon November 2022 to enrich our Indian classic literature in digital format.

WHAT DO YOU NEED

  • Booklist: a collection of books to be proofread. Kindly help us to find some books in your language. The book should not be available on any third-party website with Unicode formatted text. Please collect the books and add our event page book list. You should follow the copyright guideline described here. After finding the book, you should check the pages of the book and create <pagelist/>.
  • Participants: Kindly sign your name at Participants section if you wish to participate in this event.
  • Reviewer: Kindly promote yourself as administrator/reviewer of this proofreadthon and add your proposal here. The administrator/reviewers could participate in this Proofreadthon.
  • Some social media coverage: I would request to all Indic Wikisource community members, please spread the news to all social media channels, we always try to convince your Wikipedia/Wikisource to use their SiteNotice. Of course, you must also use your own Wikisource site notice.
  • Some awards: There may be some award/prize given by CIS-A2K.
  • A way to count validated and proofread pages:Indic Wikisource Contest Tools
  • Time : Proofreadthon will run: from 14 November 2022 00.01 to 30 Novemeber 2022 23.59 (IST)
  • Rules and guidelines: The basic rules and guideline have described here
  • Scoring: The details scoring method have described here

I really hope many Indic Wikisources will be present this time.

Thanks for your attention
Jayanta (CIS-A2K)- 9 November 2022 (UTC)
Wikisource Program officer, CIS-A2K

WikiConference India 2023: Program submissions and Scholarships form are now open

Dear Wikimedian,

We are really glad to inform you that WikiConference India 2023 has been successfully funded and it will take place from 3 to 5 March 2023. The theme of the conference will be Strengthening the Bonds.

We also have exciting updates about the Program and Scholarships.

The applications for scholarships and program submissions are already open! You can find the form for scholarship here and for program you can go here.

For more information and regular updates please visit the Conference Meta page. If you have something in mind you can write on talk page.

‘‘‘Note’’’: Scholarship form and the Program submissions will be open from 11 November 2022, 00:00 IST and the last date to submit is 27 November 2022, 23:59 IST.

Regards

MediaWiki message delivery (பேச்சு) 11:25, 16 நவம்பர் 2022 (UTC)[பதிலளி]

(on behalf of the WCI Organizing Committee)

WikiConference India 2023: Open Community Call and Extension of program and scholarship submissions deadline

Dear Wikimedian,

Thank you for supporting Wiki Conference India 2023. We are humbled by the number of applications we have received and hope to learn more about the work that you all have been doing to take the movement forward. In order to offer flexibility, we have recently extended our deadline for the Program and Scholarships submission- you can find all the details on our Meta Page.

COT is working hard to ensure we bring together a conference that is truly meaningful and impactful for our movement and one that brings us all together. With an intent to be inclusive and transparent in our process, we are committed to organizing community sessions at regular intervals for sharing updates and to offer an opportunity to the community for engagement and review. Following the same, we are hosting the first Open Community Call on the 3rd of December, 2022. We wish to use this space to discuss the progress and answer any questions, concerns or clarifications, about the conference and the Program/Scholarships.

Please add the following to your respective calendars and we look forward to seeing you on the call

Furthermore, we are pleased to share the email id of the conference contact@wikiconferenceindia.org which is where you could share any thoughts, inputs, suggestions, or questions and someone from the COT will reach out to you. Alternatively, leave us a message on the Conference talk page. Regards MediaWiki message delivery (பேச்சு) 16:21, 2 திசம்பர் 2022 (UTC)[பதிலளி]

On Behalf of, WCI 2023 Core organizing team.

இலக்கண வரலாறு

அட்டவணை:இலக்கண வரலாறு.pdf என்ற நூலானது தமிழ் மொழியில், பல்லாண்டுஆய்வுக்கு பிறகு நுணக்கமாக எழுதப்பட்டுள்ளது. இவற்றை முழுமையாக முடிக்க இன்னும் நூறு பக்கங்களே உள்ளன. நீங்களும் சில பக்கங்களை மெய்ப்பு கண்டு தாருங்கள். குறியீடுகள் இடுவது அலுப்பாக இருப்பின், எழுத்துப்பிழைகளை முழுமையாக நீக்கி, ஊதா நிறமாக்குங்கள். உரிய குறியீடுகளை இட்டு மஞ்சள் நிறமாக்கினாலும் மகிழ்ச்சியே. வாருங்கள் இணைந்து முடிந்தோம். தகவலுழவன் (பேச்சு). 16:30, 2 திசம்பர் 2022 (UTC)[பதிலளி]

"https://ta.wikisource.org/w/index.php?title=பயனர்_பேச்சு:TI_Buhari&oldid=1471229" இலிருந்து மீள்விக்கப்பட்டது