பக்கம்:முத்துப்பாடல்கள்.pdf/30: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

விக்கிமூலம் இலிருந்து
கூகுளின் எழுத்துணரித் தரவு பதிவேறியது.
(வேறுபாடு ஏதுமில்லை)

17:23, 30 மார்ச்சு 2016 இல் நிலவும் திருத்தம்

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23. விசிறி ஓங்கி உயர்ந்த பனைமரமாம் ; உச்சியில் ஒலைக் குருத்தழகாம் ; பாங்காய் அதனைக் கொய்திடுவார் ; பக்குவ மாக வகிர்ந்திடுவார். அழகாய் விசிறி கட்டிடுவார் ; அலங்கா ரங்கள் செய்திடுவார் ; ஒழுங்காய்க் கடையில் வைத்திடுவார்; ஒவ்வொன் ருக விற்றிடுவார். மிக்க வெய்யிற் காலத்தில் வியர்வை ஒழுகும் தேகத்தில். - மக்கள் விசிறி வாங்குவரே. மகிழ்வாய் இரவில் துரங்குவரே. 24.