"பக்கம்:வீர காவியம்.pdf/243" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
139 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
சி
(கூகுளின் எழுத்துணரித் தரவு பதிவேறியது.)
 
பக்கத்தின் நிலைமைபக்கத்தின் நிலைமை
-
மெய்ப்பு பார்க்கப்படாதவை
+
மெய்ப்பு பார்க்கப்படாதவை
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):
வரிசை 1: வரிசை 1:
வீரகாவியம் 240
 
 
திரைசூழ்ந்த இவ்வுலகில் நிகரே யில்லாத்
 
திரைசூழ்ந்த இவ்வுலகில் நிகரே யில்லாத்
திரனைத்தான் கணவனெனப் பெற்றி ருந்தேன்; அரிநேர்ந்த மகனைத்தான் பெற்றி ருந்தேன்;
+
திரனைத்தான் கணவனெனப் பெற்றி ருந்தேன்;
  +
அரிநேர்ந்த மகனைத்தான் பெற்றி ருந்தேன்;
ஆயினுமப் பேறனைத்தும் நிலைக்க வில்லை; புரைதீர்ந்த நன்மைதரும் என நி னந்தே
+
ஆயினுமப் பேறனைத்தும் நிலைக்க வில்லை;
பொய்ம்மொழிந்தேன் அம்மொழியால் என்றன் வாழ்வு கறைசேர்ந்து போன தம்மா! இன்பம் என்னும்
 
  +
புரைதீர்ந்த நன்மைதரும் என நி னந்தே
 
பொய்ம்மொழிந்தேன் அம்மொழியால் என்றன் வாழ்வு
  +
கறைசேர்ந்து போன தம்மா! இன்பம் என்னும்
 
கரைதுார்ந்து வீழ்ந்ததம்மா!' என்று நோவாள். 475
 
கரைதுார்ந்து வீழ்ந்ததம்மா!' என்று நோவாள். 475
  +
 
கொழுநனுக்கே அழுவாளோ? சுமந்து பெற்ற
 
கொழுநனுக்கே அழுவாளோ? சுமந்து பெற்ற
கொழுந்தினுக்கே அழுவாளோ? தனக்கு நேர்ந்த பழுதினுக்கே அழுவாளோ? மகன்பாற் கொண்ட பரிவினுக்கே அழுவாளோ? தந்தை கொன்ற இழிவினுக்கே அழுவாளோ? அந்தோ! அந்தோ!
+
கொழுந்தினுக்கே அழுவாளோ? தனக்கு நேர்ந்த
  +
பழுதினுக்கே அழுவாளோ? மகன்பாற் கொண்ட
இரவினுக்கும் பகலினுக்கும் அழுதே தீர்ந்தாள்: அழிவினுக்கே ஆளாகார் யாரே உள்ளார்?
 
  +
பரிவினுக்கே அழுவாளோ? தந்தை கொன்ற
  +
இழிவினுக்கே அழுவாளோ? அந்தோ! அந்தோ!
 
இரவினுக்கும் பகலினுக்கும் அழுதே தீர்ந்தாள்;
  +
அழிவினுக்கே ஆளாகார் யாரே உள்ளார்?
 
அழுதழுது கரைந்துருகித் தீர்ந்தே போளுள்! 476
 
அழுதழுது கரைந்துருகித் தீர்ந்தே போளுள்! 476
  +
 
போர்ப் படலம் முற்றும்,
 
போர்ப் படலம் முற்றும்,
  +
 
பிழை- திருத்தம்
 
பிழை- திருத்தம்
  +
  +
 
பாடல்எண் வரி பிழை திருத்தம்
 
பாடல்எண் வரி பிழை திருத்தம்
 
72 3 பேருடையான் பேறுடையான் 136 7 அடடி அட்டி 179. 4 கண்டேண் கண்டேன் 227 2 இன...கொடிபோல் இணர்க்கொடிபோல் து5 1 இகழ்துரைத்த இகழ்ந்துரைத்த
 
72 3 பேருடையான் பேறுடையான் 136 7 அடடி அட்டி 179. 4 கண்டேண் கண்டேன் 227 2 இன...கொடிபோல் இணர்க்கொடிபோல் து5 1 இகழ்துரைத்த இகழ்ந்துரைத்த
32 2 மெய்ம்மிபுகு மொய்ம்புமிகு 334 6 எடுந்து எடுத்து பக்கம் 147 சேயேன் சேயோன் அடிக்குறிப்பு
+
32 2 மெய்ம்மிபுகு மொய்ம்புமிகு 334 6 எடுந்து எடுத்து பக்கம் 147 சேயேன் சேயோன்
  +
அடிக்குறிப்பு
L- * 5 o -م... , -- ' wo /ペう ന ു് (് തന്റെ - mád pR గ u } *vo - 7%
 
J بما 4 - )م نa
 
1,322

தொகுப்புகள்

"https://ta.wikisource.org/wiki/சிறப்பு:MobileDiff/445089" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி