பக்கம்:முத்துப்பாடல்கள்.pdf/12: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

விக்கிமூலம் இலிருந்து
கூகுளின் எழுத்துணரித் தரவு பதிவேறியது.
 
Pywikibot touch edit
(வேறுபாடு ஏதுமில்லை)

18:46, 9 ஆகத்து 2018 இல் நிலவும் திருத்தம்

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. மயில்போல் ஆடுவேன் மயில் போல் ஆடுவேன் மான் போல் ஒடுவேன் குயில் போல் பாடுவேன் குருவி போல் தேடுவேன். பூனை போல் பதுங்குவேன் புலி போல் பாய்வேன் சிங்கம் போல் வாழ்வேன் சிறிதும் நான் அஞ்சேன்.