பயனர் பேச்சு:TI Buhari: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,381 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
→‎உள்ளுரை பக்கம்: புதிய பகுதி
சிNo edit summary
(→‎உள்ளுரை பக்கம்: புதிய பகுதி)
 
நன்றாக மெய்ப்பு செய்து வருகின்றீர். மகிழ்ச்சி. ஒவ்வொரு வாக்கியத்தின் தொடக்கத்திலும் <nowiki>{{gap}}</nowiki> பயன்படுத்த அவசியமில்லை. வீணான நேரம் பிடிக்கக்கூடிய செயலாகும். இதன் காரணத்தை [https://en.wikisource.org/wiki/Help:Beginner%27s_guide_to_typography#Paragraphs_and_sentences இங்கு] காணலாம். நன்றி -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) 07:48, 21 அக்டோபர் 2018 (UTC)
 
== உள்ளுரை பக்கம் ==
 
வணக்கம். நபிகள் நாயகம் நூலில் மிகவும் சிரமம் எடுத்துக்கொண்டு மெய்ப்பு செய்துள்ளீர்கள். மகிழ்ச்சி. உள்ளுரை பக்கங்களை வேறு மாதிரி மெய்ப்பு செய்தால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும். மெய்ப்பு செய்தபின் [[உதவி:transclusion]] செய்யும் போதும் மிகவும் உதவியாக இருக்கும். நான் செய்த மாற்றங்களை [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%3A%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF._%E0%AE%86._%E0%AE%AA%E0%AF%86._%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D.pdf%2F10&type=revision&diff=946838&oldid=946823 இங்கு] பார்க்கலாம். நன்றி. அன்புடன். -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) 17:32, 24 அக்டோபர் 2018 (UTC)
"https://ta.wikisource.org/wiki/சிறப்பு:MobileDiff/946841" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி