பயனர் பேச்சு:TI Buhari: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
விக்கிமூலம் இலிருந்து
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎Indic OCR Button: புதிய பகுதி
TI Buhari (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 98: வரிசை 98:


The users can do OCR on page by page basis using a Indic OCR tool/function. If you see the image attached with, in the source edit mode the there is a OCR button as shown in the red circle. if you click it, fresh OCR will be obtained through google server and the text would be uploaded into the page. We have done OCR for all these pages about 2 years ago. As the accuracy of OCR is increasing with passing time, we can do fresh OCR page by page basis like to like in pages where error is more. -- [[பயனர்:Balajijagadesh|ஜெ. பாலாஜி (Balajijagadesh)]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 13:58, 7 மார்ச் 2019 (UTC)
The users can do OCR on page by page basis using a Indic OCR tool/function. If you see the image attached with, in the source edit mode the there is a OCR button as shown in the red circle. if you click it, fresh OCR will be obtained through google server and the text would be uploaded into the page. We have done OCR for all these pages about 2 years ago. As the accuracy of OCR is increasing with passing time, we can do fresh OCR page by page basis like to like in pages where error is more. -- [[பயனர்:Balajijagadesh|ஜெ. பாலாஜி (Balajijagadesh)]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 13:58, 7 மார்ச் 2019 (UTC)

== Can do myself in future ==
Thanks for the quick action. Henceforth I can do this.
[[பயனர்:TI_Buhari|TI Buhari (TI_Buhari)]]

14:34, 7 மார்ச்சு 2019 இல் நிலவும் திருத்தம்

உங்கள் பங்களிப்புகளைச் சிறப்பாக செய்கின்றமைக்கு நன்றி. எனினும் ஒரு வேண்டுகோள். பகுப்பு:எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள் என்பதிலுள்ள நூலைத் தேர்ந்தெடுத்து மேம்பாடு செய்யும். 300 க்கும் மேற்பட்ட மின்னூல்களில் சில பக்கங்கள் விடுபட்டுள்ளதால் இந்த வேண்டுகோள். வணக்கம்.-- உழவன் (உரை) 12:37, 17 டிசம்பர் 2017 (UTC)

அட்டவணை:அ. மருதகாசி-பாடல்கள்.pdf

வணக்கம். தாங்கள் விக்கிமூலத்தில் மெய்ப்பு செய்வது மகிழ்ச்சியை தருகிறது. தாங்கள் தற்பொழுது மெய்ப்பு செய்து வரும் மின்னூல் அட்டவணை:அ. மருதகாசி-பாடல்கள்.pdf இல் இடையே சில பக்கங்கள் மின்வருடப்படாமல் விடப்பட்டுள்ளது. அதனால் இந்நூலை மெய்ப்பு செய்வதில் உபயோகம் இல்லை. இப்பகுப்பில் உள்ள ஏதேனும் ஒரு நூலை தேர்ந்தெடுத்து செய்தால் நன்று. அன்புடன் -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) 04:06, 31 ஜனவரி 2018 (UTC)

Share your experience and feedback as a Wikimedian in this global survey

WMF Surveys, 18:36, 29 மார்ச் 2018 (UTC)

Reminder: Share your feedback in this Wikimedia survey

WMF Surveys, 01:34, 13 ஏப்ரல் 2018 (UTC)

Your feedback matters: Final reminder to take the global Wikimedia survey

WMF Surveys, 00:43, 20 ஏப்ரல் 2018 (UTC)

{{gap}}

நன்றாக மெய்ப்பு செய்து வருகின்றீர். மகிழ்ச்சி. ஒவ்வொரு வாக்கியத்தின் தொடக்கத்திலும் {{gap}} பயன்படுத்த அவசியமில்லை. வீணான நேரம் பிடிக்கக்கூடிய செயலாகும். இதன் காரணத்தை இங்கு காணலாம். நன்றி -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) 07:48, 21 அக்டோபர் 2018 (UTC)

உள்ளுரை பக்கம்

வணக்கம். நபிகள் நாயகம் நூலில் உள்ளுரை பக்கத்தை மிகவும் சிரமம் எடுத்துக்கொண்டு மெய்ப்பு செய்துள்ளீர்கள். மகிழ்ச்சி. உள்ளுரை பக்கங்களை வேறு மாதிரி மெய்ப்பு செய்தால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும். மெய்ப்பு செய்தபின் உதவி:transclusion செய்யும் போதும் மிகவும் உதவியாக இருக்கும். நான் செய்த மாற்றங்களை இங்கு பார்க்கலாம். நன்றி. அன்புடன். -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) 17:32, 24 அக்டோபர் 2018 (UTC)

மேலடியில் {{rule}}

பக்கம்:நபிகள் நாயகம்-கி. ஆ. பெ. விசுவநாதம்.pdf/14 இது போன்ற பக்கங்களில் மேலடியில் புத்தகத்தில் கோடு இல்லையே. அதனால் நாம் மெய்ப்பு பார்க்கும் பொழுதும் கோடு தேவையில்லை. மேலடியில் {{rule}} இல்லாமல் மெய்ப்பு செய்வது சிறப்பு. நன்றி. அன்புடன். -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) 17:35, 24 அக்டோபர் 2018 (UTC)

starting of paragraph / continuation of a paragaraph in a page

At the start of the page if a new paragraph is starting then while proofreading please leave two blank lines at the start of the page. If at the start of the page the paragraph is the continuation of the previous page then please only one blank line at the start of proofreading. So while transcluding the proofread page it would appear properly. or else new paragraph will also become the continuation of the previous page. Examples. new paragraph பக்கம்:நபிகள் நாயகம்-கி. ஆ. பெ. விசுவநாதம்.pdf/17 and continuation of paragraph பக்கம்:நபிகள் நாயகம்-கி. ஆ. பெ. விசுவநாதம்.pdf/18. Thanks -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) 17:48, 24 அக்டோபர் 2018 (UTC)

html codes

Hi.. just asking out of interest to know more. I have seen the changes that has been made here. Just curious to know what is the advantage of using the html codes here vs the previous simple version. What is the additional value the code brings? Thanks -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) 15:16, 26 அக்டோபர் 2018 (UTC)

பதக்கம்

அசத்தும் புதிய பயனர் பதக்கம்
--ஜெ. பாலாஜி (Balajijagadesh) 15:20, 26 அக்டோபர் 2018 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

பதக்கம்

பதக்கத்திற்கு நன்றி. Just ensured enhanced readability. As I was 61 years old, still old fashioned. May take time to adjust to the new format of publishing... That's all! -- TI Buhari

👍 ஆதரவு -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) 04:55, 27 அக்டோபர் 2018 (UTC)

மெய்ப்பு செய்யும் பொழுது புத்தகத்தில் உள்ள பிழையை திருத்தவேண்டாம்

தாங்கள் மெய்ப்பு செய்வதில் மகிழ்ச்சி. மெய்ப்பு செய்யும் பொழுது மின்வருடப்பட்ட புத்தகத்தில் உள்ள தவறுகளை திருத்த வேண்டாம். அப்படியே இருக்கட்டும். இங்கு செய்துள்ளது போல் செய்ய வேண்டாம். பிழைகள் கூட வரலாறாக அமையும். மேலும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக மெய்ப்பு செய்தால் தேவையில்லாத குழப்பம் ஏற்படும். மற்ற விளக்கத்திற்கு மற்றும் மாற்று வழிக்கு இங்கு பார்க்கவும். நன்றி. அன்புடன். -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) 04:47, 27 அக்டோபர் 2018 (UTC)

பிழைத் திருத்தம்

ஐயா. மெய்ப்பு செய்யும் பொழுது பிழைகளை திருத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/123 இப்பக்கத்தில் மின்வருடப்பட்ட பக்கத்தில் "வீரமணி அவர்களின் திராவிடக் கழகமாகப் பட்டது" என்று உள்ளதை "வீரமணி அவர்களின் திராவிடர் கழகமாகப் பட்டது". இப்படி மாற்றவேண்டாம். இப்புத்தகத்தை எழுதிய ஆசிரியர் அதனை அப்படியே எழுதியுள்ளார். விக்கிபீடியாவில் இருந்து விக்கிமூலம் சற்று வேறுபட்டது. விக்கிபீடியா போல் விக்கி மூலத்தில் நாம் பிழை திருத்த வேண்டியதில்லை. தயவு செய்து மின்னூலில் உள்ள வார்த்தைகளை மாற்றவேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். நன்றி. அன்புடன் -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) 15:26, 27 அக்டோபர் 2018 (UTC)

முன்தோற்றம்

தாங்கள் மெய்ப்பு செய்யும் பொழுது அதன் விளைவு தெரிய ஒவ்வொரு முறையும் பக்கத்தை பதிப்பிக்க தேவையில்லை. விளைவுகளை பார்க்க சேமிக்கும் பக்கத்திற்கு அருகில் "முன்தோற்றம் காட்டு" என்ற பொத்தானை அழுத்தினால் சேமிக்காமலேயே விளைவுகளை பார்க்கலாம். அதனால் வீணான அதிப்படியான தொகுப்புகளை தவிர்க்கலாம். நன்றி -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) 06:20, 9 நவம்பர் 2018 (UTC)

Indic OCR Button

Location of Indic OCR button in source edit mode

Sorry for writing in English. Just wanted to type quickly. some times due to OCR issues these empty pages come up.

The users can do OCR on page by page basis using a Indic OCR tool/function. If you see the image attached with, in the source edit mode the there is a OCR button as shown in the red circle. if you click it, fresh OCR will be obtained through google server and the text would be uploaded into the page. We have done OCR for all these pages about 2 years ago. As the accuracy of OCR is increasing with passing time, we can do fresh OCR page by page basis like to like in pages where error is more. -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) (பேச்சு) 13:58, 7 மார்ச் 2019 (UTC)

Can do myself in future

Thanks for the quick action. Henceforth I can do this. TI Buhari (TI_Buhari)

"https://ta.wikisource.org/w/index.php?title=பயனர்_பேச்சு:TI_Buhari&oldid=965046" இலிருந்து மீள்விக்கப்பட்டது