சிலையெழுபது, ஓலைச்சுவடி
பாருலகில் பண்ணாட்டார் பதிவிளங்க வீரசம்புரிஷி கொத்திரம் விண்ணொற்கு அளித்தான் புகழ்ச் சீரான வன்னியர்மேல் சிலை விருத்தம்யான்
பாடக் காரானை முகத்தொன்றன் கணபதி காப்புத்தானே சிலையால் விருத்தம் பாடிக் கொண்டு சிங்கார வன்னியனீந்த பொன்னுங் தலையா
லாயிரம் பொன்னீயந்தான் கருணாகரத் தொண்ட வன்னியன்தான் அலையால் பெருத்த அமளிகடல் ஆதீத்தன் உதையமானும் போல மலையால் பெரு
த்த வன்னியன் தான் மட்டுக் கொள்ளாப் பொன்னீயன் தான் சிலையெழுவது காப்பு முற்றும் நூல்முந்தநாள் வீரசம்பு முனிசெய்யா கத்தில் வந்த சந்ததியிவங்க
ளன்றே தரணியில் பெரியோர் கே(ழ்க்)ட்க (யி) விந்த தணிச் சடையான் பாதம் இறஞ்சியெ திருவேழுத்தூர் செந்தமிழ்க் கம்பன் சொன்ன சிலையெழுவது பாட்டாமெ
பூதலம் எங்கும் வாழ்ப்புண்ணியதலமாம் வாழ்க நீதழம் நெறியும் வாழ்க நிஷ்டடையாலுயர்ந்தோர் வாழ்க மூதருந்தவர் செய் சம்புமுனிவன் நீடுழிவாழ்க
வேதழ வாழிமிக்க வீர பண்ணாட்டார் வாழ்க சீரார் துவளைப் புயந்துலங்க செய் வாடாத மலரையணிந் தேரார் வாண்மைப் புலிக்கொடியுமுடைய
வீரச்சிலையன்றே போறடிய செவுகமிதுத்த புகழால் வீரதீரனென்னத் தோள் வரசர் முடிகள் துள்ளத் துணிகதும் வீர சிலைதானே கனகதும்
புகழோங்கிய வரசர் காளகும் பெருவாசலுக்கினியர் எனகதும் சரத்தைக்கண்ட சிங்கம் எனவே யடங்கார் இருகதுமிடந் தனகதுமவர்களுடன் தனகதுஞ் சண்ட
வாயுவென விழந்து சினகதும் பெரிய பண்ணாட்டார் திருக்கைக்கிசைந்த சிலைதானே நீண்டடைத் தலைவர்கள் திலையற் வெட்டியே பூண்
புகழ் ழோங்குமெய்ப்புள கதுஞ்சிலையன்றே செண்புயலிடியெனச் சினத்துப் பரந்திடு பூரண புலிக்கொடி செறியப் பொற்ச்சிலையே = ௫ =
துருதி பங்கங்குதித்தொங்கக் கூனினங்கள் கூத்தாட மருவலர்கள் கழிந்தோட வளைத்தெடுத்த சிலையன்றே விருதுபறித்த டையலரை விண்ணோடும் பண்ணாட்டார் ளெரு
மொழியே தப்பாமல் ஓங்கிய பொற் சிலைதானே செகதுருதியொட மன்னர் சிரங்களுறுண்டொட மண்மேல் கொக்கரிகதுஞ் சத்துரர்கள்துடி
கெடுகதுஞ் சிலையன்றே தக்க பெருந்தவ மிகுந் சம்புமாமுனி வெழவி யக்கினியிலே செனித்தார் அங்கையினற் சிலைதானே சூலாயுதங் கையொ
சுடரொழுகுமழல விழியோ கொலால வடவயதொகுவடிசை கதுமாருதமொ ஆலாலமொயெமனோஆழியோ சூலமதோ மேலான பண்ணாட்டார்
வீரசெம்பொற்சிலைதானே மாறுன சத்துரர்கள் மலையெறச் செங்கெற பேறுன காடெறப்பிடித்தெடுத்த சிலையன்றே கூறுனவீரசம்பு துலங்களிக்கவே
யுலகில் வீறுன பண்ணாட்டார் வீர செம்பொற் சிலைதானே தேசுலவுகழு கினங்கள் செந்துலவிப் பந்தவிடப் பேசினிய பேய்களெல்லாங்
பிணபிடித்தெ கூத்தாடப் பூசுரரீற்சம்பு முனிபுகழ்பாட வரசர்களை (நா)னாசமுறவே வதைத்தனர் கரியச் சிலைதானே நீடான புலிக்கொடி
யும் நெருங்கு மதகளிறுமான வீடான செம்பொன் மகமெ ருவுங்கான தியும் நாடான தெண்ணிய பண்ணாடு மலகரி முரசும் வாடாத மாலையுமெ
வாய்த்த வன்னிச் சிலைதானே = ௰ = கழணடொப்பரொடத்தார் வேந்தர்முடித்தலைகள் கொண்டாடக் கழுகினங்கள் கூத்தாடுஞ் சிலையன்றோ
அண்டாதவர் காவியன்ற ழித்த பண்ணாட்டார் வண்டாடும் புயமாலை வாங்கிய பொற்சிலைதானே அஷ்ட்டதிக்குஞ் சூழந்துவளைந்
தாடும்பரியீ தெறி கொட்டமிடும் சத்துரர்கள் துடிகெடுகதுஞ் சிலையன்றே வட்டமிடத்துரத்தியவர் மணிக்குடலை மாலையிட திட்டமுடன்
சிரங்களெல்லாம் செண்டாடும் சிலைதானே =௰௩ =புங்கவலனக் கதிரர்கள் பூதகணங் கொக்கரிக்க எங்குமிக்ககழுகு பருந்தினங்கள் அலங்கரித்
தாட வெங்கடுங் கோபத்தடங்காத வேந்தர்கள் கொளுந்தலையுந் தொங்க வெட்டும் பண்ணாட்டார் துலங்கிடுங் கைச்சிலைதானே நிஷ்டடை
யுள் சம்புமுனி நிக்கிரக வெழவிதனில் துஷ்ட்ட நிக்கிறகஞ் செய்வெசூழந்த பரி முன்திர பொற்சுட்டை பண்ணா மருவலர்கள் தலைகளெல்லா
முருளு மண்மேல் வெட்டியரசாளவந்த விருது வன்னிச் சிலைதானே பொய்தக முப்புரி நூலும் பொருந்துகளுங் கைச்சுமிழ்ந்த
தத்தரிகதும் வீர கெந்தத்தமுது தொப்பார் சிவப்பு முத்து சம்புக்குலத்துதித்து முடி வேந்தர்கங்களையே கத்தரிகதுஞ் சவுரியங்கள் காட்டிடுங்
கைச்சிலைதானே =௰௬= பொன்னுலகுகோர்துதிக்கப் புவியிலுள்ளோர் போற்றி செய்யத் துன்னிய பேய் பூதகணஞ் சூழ்ந்து நின்று கூத்தாட
பன்னுகழுகுடன் பருந்து பந்தலிட முதுவெழவி வன்னியறென்ரேவரும் ஞ்சவந்த செம் பொற் சிலைதானே தாட்டான் தொழிலாற்பச்
சவுரிய வாய்மதம் பேசித் தீட்டாயுதங்கள் பரிதேரகரிகாலாள்மச்சர்வாட்டாவி தீந்திடும் போல மாற்றலற்கது பயந்து புறங் காட்டாத பண்
ணாட்டார் கரத்திருகதுஞ் சிலைதானே = ௰௮ =யிலங்காரணத்தை யளவிட்ட சம்பு மாமுனிவன் துலங்காணு மிவர்களெனக் கொண்டாட வடவரசர் தல
ங்காவலான மன்னர் தளங்கண்டுயெறுகுமனங் கலங்காத பண்ணாட்டார் கரத்திருகதுஞ் சிலைதானே = ௰௯= தஞ்சமெனவெ இரைஞ்சுந் தவமுனிவர்
கண்களிக்கப் பஞ்சசரம் நெரிந்து விழப் பாத தவழற் கண்ணதலாக கஞ்சனறியாதவரன்கரம் பிறியாததிறி சூலம் வஞ்சமுனிவர்கரத்தில் வளைந்த வன்னிச்
சிலைதானே = ௨௭= சூட்டும் வீர பண்ணாட்டார் தொடுகதுங் கரத்திற் சிலையும்மபும முட்டுங்கால் முழிவெள்ள முட்டுங்கால் மாகாதோ வெட்டும் புவிக்குள வாழ்ந்த
வர்கள் வேறு முளதொ விதிப்புலவோர் ஈட்டுஞ் சிலையை வளைத்திடும் பொதெழுமெ கழுகும் பருந்துகளும் வையகம் அளந்த செங்கண்மாலெனத்
திரண்டு பொவ றுய்யவெ தரித்த போகளொன்னலர்களைத் துரந்து வையவே வெடிவீறும் பண்ணாடர் வெற்றி சேரச் செய்யதொர்க் கச்சினாடு சிறந்தயெஞ்
சிலைதானே மலையினிற் பெருத்த செம்பொன் மலையன்றி மலை வேறுண்டொ கலையினாலறு பத்துக் கலையன்றி கலை வேறுண்டொ அலையினாலு க
ந்த வெள்ளத் தலையன்றித் தலைவேறுண்டொ சிலையிற் பெருத்த வன்னிச் சிலையன்றிச் சிலை வேறுண்டொ கொண்டலொத்த குழல் முடியுங்
கோதையர்களொடுமவர் புண்டரீகக்களையும் புனல் சூழ்ந்த வயலடங்காத தொண்டை யுத்தகதிர்சாலிசோதி யொளியாய் பசும்பொன் வெண்
டரளமுன் சொரியும் வீர பண்ணாட்டரரசகளே=௰௪= சூத்திரத்தினூல் வழியே தொருத்த மறையாகமத்தின் சாத்திரங்களொத்த வல்ல சம்பு மாமுனிவனுளங்
துதித்திருக்கச்செ னித்தவன்னி குலமெனவெ வடவரசன் காத்திருகதுங் நிலைகதும்நிகர் கண்ட துண்டொ கேட்டதுண்டோ =௨௰௫=பார்செம்பொற்கிரிவி
வறைபரமன்று ளால மிகுத்த வீர சம்பு கதுலம் புவிக்குளவிளங்கவுத்த சிலையன்றே சேர நம்பித் தொழார் மகுட சிரமுருளக்கண்டலகை கோர சம்புக் கழு
கினங்கள் கூத்தாடுஞ் சிலைதானே =௨௬=தடங்காத நேர் கருப்புந் தாங்கிய முப்புரினூலுஞ் முடங்காத வீரகெந்த முறுகாங்கு கச்சையுடன் திடங்காணவன்று
சம்பு செயும் வெழவியிற் செனித்து யடங்காதவாதாவியழித்த செம்பொற் சிலைதானே பாறாளுமன்னர் பெரும் பதிவிளங்க புவியீன்ற யேள்ளர் முடித்த
தொண்டையிற் வெட்டிடுஞ் சிலையன்றே சீள்ளரசவுரியத் தினதிற் மிதுத்த பண்ணாடும் பேள்ளரிடங்கையினாற் பிடித்த செம்பொற் சிலைதா
னேதாருவுஞ் சுரபியுஞ் சங்கற்பமும் காருமாவென்னவெகவஷு சர்க்கீவதும் போருறு சவுரியப் புகழும் வலதுவும் சீருளை வீர வெஞ்சிலைக் கி
ரங்கனேஒதரு வெழவியினுத்து சத்துரர் மாதரை விட்டு பூமண்டலம் விண்டுண்டுவதனை பட்டமன மிடுகதுமிடடிடத் தருஞ் சிலைக்கு இணை கண்ட
திலையே பூமாலை வாடாமாலை பூத்தச் செங்கழு நிர்மாலை பாமாலை யிருதொள நீங்காப்பளக்கிள்மச் சிலையன்றே மாமாலையண்ட வெண்ணாமணிக்குடலைப் பிடிங்கி
வேததிச் செமாலையாகச் சூட்டுஞ் சிலைதனைக் கண்டதுண்டொ கோட்டுக் களிறும் அலங்கரித்த கொலக் கறுப்புக் குதிரையுடன் னீட்டுமுள
வான புலிக்கொடியும் நெருங்கும் வீரச்சிலையன்றே னாட்டும் புவிகதுள்ளொங்கு புகழனா னாதிசையும் அன்ள
திபர்கள் யீட்டும் வீர பண்ணாட்டார் யிடங்கையியேடு கதுஞ்சிலைதானே விண்ணோர் சோதிக் கதிரவன் தான் வெ
ரியாகாமுன் விழபழிபோ லெண்ணாவாயு மதம் பேசி யெறிகதும் வாளும் பரிசையுமாய்த் துண்ணாகியமாற் புயங்களுடன் கோபத்
தேழுகுமாளவிட்டு நண்ணார்முடியைத் துணிகதும் பண்ணாட்டார் வீரசிலைதானே பனமுறு சத்துரா
பாற்க்க வேண்டிய தவமுறு தனம் தானந்தழைத்தோங்கவே நவமணி சூழ்ந்த பண்ணாடும் விளங்கவே சிவணடடியிணைத் தொழுஞ்
செம் பொற் சிலையிதே பாட்டிய சத்துரர் பாளையிங்களவிட்டு ஒட்டிய சவுரியமுடைய
செல்வமே காட்டி வாதாவியைக் கல்லியவேமப தாட்டி கமுள்ள வெஞ்சமர் சிலையிதே பொங்கா
ழி சூழந்திடுமம் புவிமீதில் நம்பிபின்ரை மங்காமல் காத்துடனே வளைத்தெடுத்த சிலையன்றே கொங்காமலே துத்துவொண்ணா குடல் பிடிங்கி
மாலையிடுஞ் செங்காவிப் புயகாலர்செய் செம் பொற்ச்சிலைதானே வனப்புறு மிளையகொல்ளைக்கும் பொற்சிலையினப்புயல் வண்
ணனார் எடுக்கும் பொற்சிலைகனப்புகழற் சுன்னகரத்திற் பொற்சிலை சினப்புறு வன்னியச்செவகை பொற்சிலை நரப்புவியையள
ந்தற்கு னாயகருக்கிணையாகமற்(ல்) பொருதுமருவலர்கள் மதமடக்குஞ் சிலையன்றே வெற்புயத்தில் பிலமதிக வீர பண்ணாட்டார் மிகுத்த
சொற்புலவோர் மிடிகளெல்லாந்துரத்திடும் பொற்சிலை தானே மருவலருஞ் செங்கழனி மலருடன் வாடாமலரும் பொருதளவிலாத
பெரும் புகழ் படைத்த சிலையன்றோ தருகுளத்து நீரெனவே சகலருக்கு முதவ வல்ல திருவளரும் பண்ணாட்டார் செங்கையுற்ற சிலைதானே
பண்ணினா சந்த மறைகடொறும் பார் சம்புமாமுனி நண்ணும் வெழவியிற் செனித்து நடன வள்ளலைப் பணிந் தண்ணுமிண்ணுமெங்குமாய மதமடக்
கு மானாகயால் விண்ணுமண்ணும் என்றேரிய வீரவெஞ்சிலையிதே சத்துவாரியுட குடித்த தவமுனி மதிப்புறஞ் சுத்த காலையாக செய் சுருதியாக மங்கள
சூழ நித்தரன்பு பூத்தி செய்ய நெய் சம்புமாமுனி மெத்தவத்திலுற்பவித்த வீரவெஞ்சிலையிதே உக்கிற சண்டத் தடங்காத வாதாவியை திக்குல
னென்றவே செகத்திற் பேர்பெறத் தக்கவேம்பார்க்கிற மச்சவுரியத்தினால் மிக்கவெஞ்சிலை செறி...... பண்ணாட்டதே = ௪௪ = தட்டியும் பரினாசயுந்தடக
தட்டியும் பரினாசயுந்தடகனாக வாள்களுந் துட்டிய பெரும்படைச் சூரரெனனவே கிட்டிய சத்துர்கிளைகள் வேரற வெட்டிய வெஞ் சிலை வீரபண்ணாட்டதே =௪௰௫= தளங்கொஞ்ஞசத்
துரர் தக்கவெம் புலியென யுளங்களிகூரவே யுண்டுமிழந்திடும் வளங்குலவிய பெருவாழ்வுச் சூழவெ விளங்கிய வெஞ்சிலை வீர பண்ணாட்டதே = ௪௬=
தஞ்சமென்றோ களைத்தாங்க நாளுமே யஞ்சலென்றேயவர் கலங்க கவிங்களை யிஞ்சொலிக் காத்து வேண்டியந் தீந்திடும் வெஞ்சிலை விளங்கிய
வீரபண்ணாட்டதே =௪௭= கொட்டமிடும் பூத கணங்குடித்து குரங்கூத்தாட வட்டவுலகிற் கழுகுவளைந்து..... புறம் அலங்கரிக்க அட்டதி கதுமதிசெயிக்க
வக்கினியில் செனித்த அடங்காத துடனாடனாடடந் தவிரத்தோன் துலங்கிடுங்கைச் சிலைதானே =௪௯= பார்வேந்தர் வணங்கிய நிற்கப் பார்வேந்தர்
தெண்டனிடப் போர்வேந்தர் முடிகள் துள்ளப் பூட்டிடுங்கைச் சிலையன்றே யேர்வேந்தர் முடிக்குடுமியிடறிடவே வெட்டிவித்தசீர்வேந்தர் பண்ணாட்டார் திருக
கையுற்ற சிலைதானே = ௫௰ = கற்றவர்கள் மிடிய கலக்கருதாமலெயெதுத்த பற்றலர்கள் சிங்கமெனப் பண்டு திடுத்த சிலையன்றே கொற்றவர்கள் கொண்
டாடக் கோதண்டபாணியென வெற்றியுள்ள பண்ணாட்டார் வீர செம்பொற் சிலைதானே =௫௧= கண்ணினிளையான மெய்யுங் கருணை துடிகொண்ட கண்ணும் விண்ணவர்
கள் புகழ்ந்திடவே மெய்ப்புடைச் சவுரியமும் நண்ணரிய வாதாவி நடுங்கப் பலி கொண்டுலகி லெண்ணரிலண்ணாடாட்டார்யிடங்கையுற்ற சிலைதானே =௫௨= நிடனாட பெற்ற
சவுரியத்தால் நீழ்பெரும் பூதங்களிக்கக் கட்டளையாய் வணங்கின்னார்க் காற்றிடும் பொற்சிலையன்றே நட்டவரையாய் சத்துரர்கள் நடுங்கப் பணி கொண்டிருவர்
திட்டமுடன் பண்ணாட்டார் திருக்கையுற்ற சிலைதானே =௫௩= மஞ்சரண்மேனியனும் மலரங்னுமென புகழ் விஞ்சரண் முழங்க வேழவி பெற்ற சிலையன்றே கஞ்சர
ண் நாவலற்குங் கருதியிடு மேவர்களுகதும் யஞ்சரண்வாதாவியைப் பழித்த செம்பொற்சிலைதானே =௫௪= ஆறுகொண்ட சடையாரும் குளினாம் யொத்து தித்திட
வே வீறிடும் பூதங்களிக்க வேழவி பெற்ற சிலையன்றே கூறிடும் பண்ணாட்டிலுற்ற கோதண்டபாணி யென்ன மாறுகொண்ட சத்துரரை வாட்டிடும் பொற்சிலைதானே =௫௫=
வீசுபுகழொங்கு மண்மேல் வேதியர்கள் பசுக்களால் பூசுர்கள் தவஞ் செழிக்கப் புண்ணிய தற்மம் விளங்கப் பேசரிய சம்புசனி பெருனாமயுடன் வாழ்ந்திருக்க காசினியிலே
வணங்கின்னர்க் காற்றிடும் பொற் சிலைதானே =௫௬= நிணங்கால்கள் குடல்கலைகள் நீ..... டுருமா பூத கணங்காவு கொண்டு மனங்களித்து
நின்று கூத்தாட யிணங்காத சவுரியத்தால் எனக்கெதிராரென மதித்து வணங்காத வருவலனாவாட்டிடும் பொற் சிலைதானே =௫௭=வேறு= இந்திரன் மால் பளிய்
சரன்பினால் முந்தோரு சம்புமாமுனியன் வேழவியில் வந்தடங்காத வாதாவியை வென்றிடும் செந்தமிழ் விளங்கிய செம்பொற் சிலையிதே =௫௮=மாதார்மேன்
நம்பி வந்தவனாககாத்து நித்தம் வேதாகமப பெரியோர் வேண்டியதெல்லாங் கொடுத்து தாதாவாயே விளங்கத் தக்க பெரும் பண்ணாட்டார் வாதாடுஞ் சத்துரரை
மதமடகதுஞ் சிலைதானே =௫௯= பகுத்திடுமருவலர் படை முறிந்திடச் செகுத்து விண்ணோடவே சிவனைப் பிடித்த தகுத்தமண் பீதினிலலகை பங்காக்கியே மிகுத்திடு
மிளவலும் வீரச்சிலையிதே = ௬௦= ஒட்டிய வீரனாவொங்க வெட்டியே கிட்டிய படையெலாங்கெடத்துரததியே கட்டிய பல்வேலாங்கவ்வியே தொழ வெட்டிய சவுரிய
வீரச்சிலையதே =௬௧= வேறு= எட்டரிய சொற் பேதமெட்டு நெறி யிட்ட முனியிட்ட வெறியுத்த தணலில் கட்டழகுக் கசனாசயுடை எட்டவேதிர்க் குடைகவிக்கவடவரசர்தோ
ழவே திட்டமோடுயிட்டகுல நட்டணைய துட்டோடு செனித்த புகழாள ரெனவே வடடவுலக ஆதிலெதிரிட்டவரை வெட்டியெறி மததெதிபாத சிலையை =௬௨= தளந்த
வந்துப் பொன்னையளித் தானேன்றே திரப்போற் தனந்தேரதன் னிளந்த தயமேதவேள்நல் லினாகயே வழங்கும் பண்ணாட்டார் வளைந்த சிலையைத் தெய்வமென
வாழ்த்தி வணங்குப்பெருவாழ்வு விளைந்த புவிக்கது புவிக்கு பினாந்திடுங்கொ வேம்போர் வேண்டா ஏவளரே =௬௩= அத்தியுடல் மண் மீதிலாவியுயிரிருமன
பார்மீதில் குத்தியிடற்குடற்சரது கொள்ளை கொள்ளப்பருந்தாட நித்தனடியெ நெரினாடபெற்ற நியத்தால்பெருத்த பண்ணாட்டார் சத்தமுடைய சத்துரரைத் தறித்
தே யிடுங்கைச் சிலைதானே =௬௪= காராழியெநேரதிகச்செல்ல கனத்தால் மிகுத்த காரணத்தால் னாராயணன் போல் விளங்கிய பண்ணாட்டார் எனவே மாட்டா..
ளே வாரா வழிவந்தோவெனவே வாயார புல்லை கவ்வியனாச சேராதார் நின்று தொழ செய்யும் வீர சிலைதானே =௬௫= கருதலர்கள் பொடிபடவே
தில் வெற்றி சிலையன்றே இருதர சரமகுட முடி வெட்டியெறிச் சிலையன்றோ பொருது தனிக் கோடியினிலாண புலி
பொறுத்த சிலையன்றோ திருவிளங்கும் பண்ணாட்டார் சவுரிய பொற் சிலைதானே = ௬௬= ஆதிளாளுமைக பாகர் களித்த செம்பொற்சிலையன்றோ காதிமேலாகுலத்
தை க்கல்ல வல்லச் சிலையன்றோ கோதில்பெரும் பண்ணாட்டார் கோர்திடும் பொற் சிலையன்றோ வாதிபொருஞ் சத் துரதஉ வாட்டிடுங் பொற்சிலைதானே =௬௭= அக்கர
வும் அணிந்த சிவன் அருளிடங்கைச் சிலையன்றோ திக்குள் அடங்காத புகழ்தேடிடும் கைச்சிலையன்றோ மிக்க சம்பு கதுலமெனவே விளங்கிடுங்கைச் சிலையன்றோ தக்கயிடங்
கைத் தலைவர் சவுரிய பொற்சிலை தானே =௬௮= போத்தரிய புலவர் ஒலி போக்கிடும் கைச் சிலையன்றோ கூத்தனை போலே துத்தவனார்க் கோல்லிடுங்கைச் சிலையன்றோ
வூத்த சம்பு குலத்தாசன் விளங்கிடுங் கைச் சிலையன்றோ யேத்த முள்ள பண்ணாட்டாரிடங் கையுற்ற சிலைதானே =௬௯= அதிரும் மும்முரசும் வாழி ஆண் புலிக்கொடியு
ம் வாழி முதிர் மலகிரியு வாழி மும்மதக்களிறும் வாழி சதுர்மறையோதவல்ல சம்புமாமுனிவன் வாழி எதிரில்லா வீரபண்ணாட்டிடங்கையிற்
சிலையும் வாழி =௭௰= யிளங்கு செங்கழனிர் வாழியிருங் கருங்குதிரை வாழி தலங்களில் உயர்ந்த கச்சித்தலமும் நீடுவாழி துலங்கியக்
கங்கையாறு சூழ்ந்த பொன்மேரும் வாழி அலங்கிரி வீர பண்ணாட்டழகு பொற்சிலையும் வாழி =௭௧=







