உள்ளடக்கத்துக்குச் செல்

சிலையெழுபது, ஓலைச்சுவடி ஆய்வு நூல் 2015/002

விக்கிமூலம் இலிருந்து

குறிப்புரை :

சிலையெழுபது பண்ணாட்டாராகிய வன்னியர்களையும், அவர்களது வில்லையும் (சிலை) சிறப்பித்துக் கூறுவது. வன்னியர் - (வீரசம்புமுனிச் செய்த யாகத்தில் அந்த) அக்கினியில் தோன்றியவர். வில்லுக்கு ‘சிலை’ என்பதும் ஒரு பெயராதலானும், இந்நூலில் அச்சொல் மிகுதியாக பிரயோகிக்கப் பட்டிருத்தலானும் இந்நூல் எழுபது பாட்டுடையதாதலானும் இது சிலையெழுபதெனப்பட்டது. அதன் முதற்குறிப்பாலும் இந்நூலுள்ள முந்தை நாள் எனத் தொடங்கும் பாடலின் இறுதியில் “செந்தமிழ்க் கம்பன் சொன்ன சிலையெழுவது பாட்டமெ” என்பதிலிருந்து கம்பர் இதன் ஆசிரியர் என்பது புலனாகிறது.