செம்பொற்சிலை யெழுபது, 1896
தோற்றம்
௳
கடவுள் துணை.
மகாகவியாகிய கம்பர்
அக்னிவம்ச க்ஷத்திரிய மஹாராஜராகிய
வன்னியபூபதிகள் பேரிற் பாடிய
செம்பொற்சிலையெழுபது
Price 0–1–0. விலை அணா ௧.
இஃது
ஆநூர்-எதிராஜமுதலியாரவர்களால்
தமது
சென்னை-சூளை:
பிரின்ஸ் ஆவ் வேல்ஸ் அச்சியந்திரசாலையிற்
பதிப்பிக்கப்பட்டது.
1896-௵
௳
கணபதி துணை.
மகாகவியாகிய கம்பர்
அக்னிவம்ச க்ஷத்திரிய மஹாராஜராகிய
வன்னியபூபதிகள் பேரிற் பாடிய
செம்பொற்சிலையெழுபது
சுத்தப்பிரதி. 1-ம் பதிப்பு
இஃது
ஆநூர் - சுப்பராயமுதலியார் குமாரர்
எதிராஜமுதலியாரவர்களால்
தமது
சென்னை-சூளை:
பிரின்ஸ் ஆவ் வேல்ஸ் அச்சியந்திரசாலையிற்
பதிப்பிக்கப்பட்டது.
துர்முகி௵ ஆனி௴