தந்தை பெரியார்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

தந்தை பெரியார், பெரியார் எனப் பரவலாக அறியப்படும் ஈ. வெ. இராமசாமி (E. V. Ramasamy, செப்டம்பர் 17, 1879 - டிசம்பர் 24, 1973) சமூக சீர்திருத்ததிற்காகவும், சாதி வேற்றுமையினை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடியவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=தந்தை_பெரியார்&oldid=1406199" இருந்து மீள்விக்கப்பட்டது