உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழக வரலாறு

விக்கிமூலம் இலிருந்து

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை  EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை  RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை  PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக

தமிழக வரலாறு

அ. மு. பரமசிவானந்தம்


உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)

இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.


பதிப்புரிமை அற்றது

இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.

***

இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.

Universal (CC0 1.0) Public Domain Dedication

This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode


No Copyright

The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.

You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.

***

This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community

( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.

தமிழக வரலாறு

வள்ளியம்மாள் கல்வி அறம்

அ. மு. பரமசிவானந்தம்.

தமிழ்கலைப் பதிப்பகம்

சென்னை-30


உரிமைப் பதிப்பு)

1995

விலை–60-00

முதற் பதிப்பு, நவம்பர், 1958
இரண்டாம் பதிப்பு, நவம்பர், 1962
மூன்றாம் பதிப்பு. அக்டோபர், 1971
நான்காம் பதிப்பு, அக்டோபர், 1979
ஐந்தாம் பதிப்பு. அக்டோபர் 1995

விலை ஐம்பது ரூபாய்

விற்பனை உரிமை:
பாரி நிலையம்
பிரகாசம் சாலை, சென்னை-1


அச்சிட்டோர் : திருமலை தெய்வம்
ஆர்ட் பிரிண்டர்ஸ், சென்னை 29



பொருள் அடக்கம்

பொருள்பக்கம்
முன்னுரை9
உலகமும் உயிரும்; வரலாறு இல்லை; வரலாற்றுக்கு வழி; தொடர்ந்த முயற்சி தேவை: இந்நூலில்.
I. எது வரலாறு?17
வரலாற்று எல்லை; எது வரலாறு? வரலாறு அனைத்தையும் உள்ளடக்கிய ஒன்று; வரலாறு வளர்ந்த வகை, வரலாற்று ஆசிரியர் நிலை; தென்னிந்திய வரலாறு எங்கே? தமிழக வரலாற்றின் தொன்மை.
II. வரலாற்று மூலங்கள்30
வரலாற்றுக்கு முன்: கர்ண பரம்பரைக் கதைகள்; எழுத்தின் அமைப்பும் மொழியின் வளர்ச்சியும்; இலக்கியங்கள : கல்வெட்டுக்கள்; நாணயங்களும் புதை பொருள்களும்; கட்டடங்களும் கலைகளும்; வெளி நாட்டார் எழுதிவைத்த குறிப்புக்கள்; நில அமைப்பு முதலியன.
III. சிலநூலும் வரலாறும்44
நிலத்தோடு தொடர்பு, வரலாற்று இடம்; மனிதன் தோற்றம்; நிலப் பிரிவுகள்; தமிழக நிலப் பிரிவுகள்: ஐவகை நிலம்; மாறுபாடுகள்; தமிழகம்.
IV. தமிழ்நாட்டு வரலாறு55
தமிழக வரலாறு போற்றப்படாமை; தமிழக வரலாற்றின் தொன்மை; வரலாற்றுப் பகுதிகள்: சமய வரலாறு; பண்பாடு; பண்டைத் தமிழகம்; மனித உணர்வு பெற்றபின்; தமிழ்க் குடிகள்; சங்க காலம்; இருண்ட காலம்; பல்லவர் காலம்; சோழர் காலம்; பிற் காலம்; பாண்டியர்; பிறநாட்டார் ஆட்சி; மேலை நாட்டார் ஆட்சி; உரிமை வேட்கை.
V. வரலாற்றுக்கு முற்பட்ட தமிழகம்71
பரந்த நிலப்பரப்பு; உயிர்த் தோற்ற வளர்ச்சி, ஆதி மனிதன்; மொழியும் கலையும்; நாகரிக வளர்ச்சி, கற்காலமும் இரும்புக்காலமும்; பயிர்த்தொழில்; கூட்டு வாழ்க்கை; சமுதாயம்; பிரிவுகளும் பிளவுகளும்; நாகரிகங்கள்; கோயில் வாழ்வு; அறிந்த பிற புதைபொருள்கள்.
VI. வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்94
வரலாற்று ஆராய்ச்சி, இதிகாச வரலாறுகள்: வடநாட்டு உறவு; நந்தரும் மோரியரும்; மோரியர் தென்னாட்டுப் படையெடுப்பு: சமயத் தொடர்பு; வடக்கெல்லை; எப்படி வந்தனர்? அகத்தியர் யார்? இதிகாசங்களிலே தமிழகம்
VII. சங்க காலத் தமிழகம்115
சங்க காலம்; மூன்று சங்கங்கள்; தொல்காப்பியம்; தொல்காப்பியர் காலத்து மக்கள்; தொல்காப்பியர் காலம்: கடைச் சங்க காலம்; கடைச் சங்க காலத் தமிழ் நூால்கள்: சோழர்; பாண்டியர்: சேரர்; ஏனைய சிற்றரசர்.
VIII. சங்க காலத்துச் சமூக வாழ்வு134
அறிய உதவுவன; நானிலம்: குறிஞ்சி; முல்லை, மருதம், நெய்தல், பாலை; மன்னரும் மக்களும், கல்வியும் கலையும்; வாணிபமும் உழவும்; வடக்கும் தெற்கும்; இலக்கியத்தில் இடம்பெற்றன; தெய்வங்கள்; பிற இயல்புகள்.
IX. காப்பிய காலத்தில் தமிழகம்152
சமய, சமூக மாறுதல்கள்; மன்னர்கள்; புகார் நகரம்; வாழ்க்கை முறை-அரசியல்; மக்கள் சமயநெறி; சமயக் காழ்ப்பு; கதைகள்
.X. தமிழக வரலாற்றில் இருண்ட காலம்168
எது இருண்ட காலம்? காரணம் என்ன? வடவிந்தியர்; விளங்காத மாற்றங்கள்; பல்லவர் யார்? களப்பிரர் யார்? வடக்கிலும் மேற்கிலும்; மேலைநாட்டு வாணிபம்; நகரங்கள்—காஞ்சி; புகாரும் வஞ்சியும்; மக்கள் வாழ்க்கை; சமய மாறுபாடுகள்: செங்கணான்; நீறுபூத்த நெருப்பு.
XI. காஞ்சிகில் பல்லவர்186
பல்லவர் காலம்; மூன்று மரபுகள்; மாற்றங்கள்; மகேந்திரன், நரசிம்மன்; பாண்டியர்: பரமேச்சுரன் II; இராசசிம்மன், புதிய மரபு; நந்தி வர்மப் பல்லவ மன்னன்: நந்தியும் தந்தியும்; இறுதிப் பல்லவர்.
XII. பல்லவர் காலத்துத் தமிழகம்204
சமுதாயம்; அரசர்; கலை மலிந்த காலம்; பல்லவர் காலத்துத் தமிழகம்; ஊராட்சி; மக்கள் பணி; இலக்கிய வளர்ச்சி; சமய நிலை.
XIII. பிற்காலச் சோழர் எழுச்சி
1. இராசராசனுக்கு முன்212
அறிய உதவுவன; எது மெய்க்கீர்த்தி? கல்வெட்டுக்கள் வெளிவர வேண்டும்; தஞ்சை வேந்தர்; விசயாலயன் ஆதித்தன்; பராந்தகன்; கண்டராதித்தன்; சுந்தர சோழன்; உத்தம சோழன்.
2. தந்தையும் தனையனும்227
இராசராசன் இளமை; போர்ச் செயல்கள்; ஈழப் படையெடுப்பு: வடநாட்டுப் போர்கள்; கடல் கடந்தும் போர்; போர்க்கிடையில் அமைதி; தஞ்சைப் பெரிய கோயில்; நில அளவை; நாட்டுப் பிரிவுகள்; இராசேந்திரன்; போர்கள்; சோழபாண்டியனானான்; கங்கைக் கரை நோக்கி; கங்கைகொண்ட சோழ புரம்; பிற நாடுகளின்மேல் படையெடுப்பு: அமைதி.
3. இராசேந்திரனுக்குப் பின்243
இராசாதிராசன், சாளுக்கியப் போர்; இரண்டாம் இராசேந்திரன்; வீரராசேந்திரன்; அதிராசேந்திரன், குலோத்துங்கன்; போர்கள்: கலிங்கத்துப் பரணி; வெளிநாட்டுத் தொடர்புகள்; நல்ல செயல்கள்; விக்கிரமன்; குலோத்துங்கன் II; இராசராசன் II; இராசாதிராசன் II; குலோத்துங்கன் 1II; ஆட்சியில் உள்ள அதிகாரிகளும் சிற்றரசர்களும்; இராசராசன் III: இராசேந்திரன் III; சோழர் வீழ்ச்சி.
XIV. சோழர் காலத்துத் தமிழகம்268
பரந்த நாடு; அரசர் தனி வாழ்க்கை; கோயில்கள்; படைகள்; ஆட்சிப் பகுதிகள்: வழக்கு முறை: கிராம ஆட்சி; நில அளவுகள்; சமுதாய மாறுதல்கள்; விவசாயம்; கைத்தொழிலும் வாணிகமும், நாணயம்; எடை, அளவு: கல்வி; சமயம்; இலக்கிய இலக்கணங்கள்.
XV. பிற்காலப் பாண்டியர்286
நாட்டு நிலை மேலைப் பகுதி பிரிந்தது; சுந்தர பாண்டியன்; சடையவர்மன் வீரபாண்டியன்; மாறவர்மன் குலசேகரன்; அரசியல் திரிபும் அயலார் நுழைவும்; மற்றோர் இருண்ட காலம்; இசுலாமியர் நுழைவு; புதிய பரம்பரைகள்; திரும்பவும் சிறிது அமைதி; இறுதிப் பாண்டியர்.
XVI. விசயநகர வேந்தரும் மராட்டியரும்299
ஆண்டவர் யாவர்? விசயநகர வேந்தரும் மராட்டியரும்; விசயநகர வேந்தர்; வரிகள்; நீதிப் பாதுகாப்பு: நாட்டு ஆட்சி; கோயில்கள்; சாதி வேறுபாட்டு உணர்ச்சி, பழக்க வழக்கங்கள்: உணவு; உடை, சமயம்; கல்வியும் இலக்கியமும்; கலைகள்; கட்டடங்கள்; மாற்று ஆட்சி.
XVII. விசயநகர ஆட்சிக்குப் பின்322
இணைந்த இந்தியா, கடலாதிக்கம்: பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கம்; மராட்டியரும் நாயக்கரும், மராட்டியர் ஆட்சிமுறை: தஞ்சை நாடு; வெளிநாட்டார் ஆட்சி; போர்த்துகீசியர்; டச்சுக்காரர்; கடலாதிக்கம் கைமாறியது; ஆங்கிலேர் ஆதிக்கம்.
XVIII. ஆங்கிலேயர் ஆட்சி338
ஓரினக் கொள்கை; தமிழ்நாட்டின் நிலை; நேரடி ஆட்சி, ஆங்கிலேயர் செயல்கள், நற்செயல்கள்; நாட்டு ஆட்சி, கல்வி வளர்ச்சி; சமூக சீர்திருத்தம்; கலை வளர்ச்சி, இலக்கிய 

சமய வளர்ச்சி: தமிழ் வளர்ச்சி; உரிமை வேட்கையும் விடுதலையும்.

XIX. விடுதலைக்கு முன்னும் பின்னும் 358

தன் வரலாறு அற்ற தமிழகம்; எதிர்ப்புச் சக்தி; விடுதலை வேட்கைக்குப் பின் சூழ்நிலை: வெளிநாடுகளில் தமிழர்கள்; காங்கிரஸ்; தமிழர் பங்கு: வளர்ந்த காங்கிரஸ்; புதிய ஆட்சி முறைகள்: உரிமை பெற்ற இந்தியா; இன்றைய தமிழ் நாடு: சமூகமும் கலை இலக்கியமும்; கிராம வளர்ச்சி; மொழி வழி நாடு; இன்றைய இலக்கிய வளர்ச்சி; இசையும் நாடகமும்; இன்றைய நிலை; எனது வேண்டுகோள்.

XX. எறும்புக் காலம் பற்றிய வரலாற்று ஆராய்ச்சி 382

"https://ta.wikisource.org/w/index.php?title=தமிழக_வரலாறு&oldid=1872952" இலிருந்து மீள்விக்கப்பட்டது