தமிழர் ஆடைகள்/005
குறுக்க விளக்கம்
அகம்-அகநானூறு
அம்பி-அம்பிகாபதிக்கோவை
ஆசாரக்-ஆசாரக்கோவை
இன்னா-இன்னா நாற்பது
ஐங்-ஐங்குறுநூறு
ஐந். ஐம்-ஐந்திணை ஐம்பது
கம்ப-கம்பராமாயணம்
கம்ப. ஆரணிய-கம்பராமாயணம் ஆரணிய காண்டம்
கம்ப. சுந்தர-கம்பராமாயணம் சுந்தர காண்டம்
கல்-கல்லாடம்
கலிங்-கலிங்கத்துப்பரணி
கலித்-கலித்தொகை
குறள்-திருக்குறள்
குறிஞ்சி-குறிஞ்சிப்பாட்டு
குறுந்-குறுந்தொகை
சிலப்-சிலப்பதிகாரம்
சிறு-சிறுபாணாற்றுப்படை
சிறு. மூலம்-சிறுபஞ்சமூலம்
சீவக-சீவகசிந்தாமணி
சீவக. பதி-சீவகசிந்தாமணி பதிகம்
சூளா-சூளாமணி
தஞ்சை-தஞ்சைவாணன் கோவை
திணை.நூற்-திணைமாலை நூற்றைம்பது
திருமுருகு-திருமுருகாற்றுப்படை
தேவா-தேவாரம்
தொல்-தொல்காப்பியம்
தொல்.பேரா-தொல்காப்பியம் பேராசிரியம்
தொல்.மெய்ப்-தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல்
நந்திக்-நத்திக் கலம்பகம்
நற்-நற்றிணை
நாலடி-நாலடியார்
நாலா.திவ்-நாலாயிர திவ்விய பிரபந்தம்
நீல-நீலகேசி
ஆண். திருப்-ஆண்டாள் திருப்பாவை
திருப்பாண். அமலன்-திருப்பாணாழ்வார் அமலனாதிபிரான்
திருமங். சிறிய-திருமங்கை மன்னன் சிறிய திருமடல்
நம்மா. திருவாய்-நம்மாழ்வார் திருவாய்மொழி
நாச்சி. திரு-நாச்சியார் திருமொழி
பெரி. திரு-பெரியாழ்வார் திருமொழி
பெரிய. திரு-பெரிய திருமொழி
பெரு. திரு-பெருமாள் திருமொழி
நெடு-நெடுநல்வாடை
பட்டின-பட்டினப்பாலை
பதி-பதிற்றுப்பத்து
பரி-பரிபாடல்
பழ. நா-பழமொழி நானூறு
பெரிய-பெரிய புராணம்
அமர்-அமர்நீதி நாயனார் புராணம்
இடங்கழி-இடங்கழி நாயனார் புராணம்
ஏயர்-ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்
ஏனாதி-ஏனாதி நாத நாயனார் புராணம்
கண்ணப்ப-கண்ணப்ப நாயனார் புராணம்
கழறிற்-கழறிற்றறிவார் நாயனார் புராணம்
சாக்கிய-சாக்கிய நாயனார் புராணம்
சிறுத்-சிறுத்தொண்ட நாயனார் புராணம்
திருஞான-திருஞானசம்பந்த சுவாமிகள் புராணம்
திருநாவு-திருநாவுச்கரசு சுவாமிகள் புராணம்
புகழ்ச்சோழ-புகழ்ச்சோழ நாயனார் புராணம்
மானக்-மானக் கஞ்சாற நாயனார் புராணம்
பெரிய. தடுத்-பெரிய புராணம் தடுத்தாட்கொண்ட புராணம்
வெள்ளானை-வெள்ளானைச் சருக்கம்
பெருங்-பெருங்கதை
பெரும்-பெரும்பாணாற்றுப்படை
பொருநர்-பொருநராற்றுப்படை
மணி-மணிமேகலை
மது-மதுரைக்காஞ்சி
மலை-மலைபடுகடாம்
மு. கலி-முல்லைக்கலி
முத்-முத்தொள்ளாயிரம்
முல்லை-முல்லைப்பாட்டு
மூவரு-மூவருலா