உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழர் ஆடைகள்/012

விக்கிமூலம் இலிருந்து

வரலாற்று நிலையில் ஆடை பற்றிய சொற்கள்
அட்டவணை

ஆடை பற்றிய சொற்கள்
இலக்கியம் உடை தழையுடை துகில் கலிங்கம் அறுவை சிதார் ஆடை உடுக்கை கச்சு
தொல் 1
சங்கம் 10 64 30 27 11 11 10 9 7
பதினெண். 4 4 4 7 5
சிலம்பு 2 4 2 3 6 1 1
மணிமேகலை 3 2 2 1
பெருங்கதை 34 15 1 5 13
சிந்தாமணி 3 2 99 6 2 13 16
நாலாயிர. 9 13 1 28 2 2
கம்பன் 2 41 1 11 8
சூளாமணி 3 4 27 2 2 4
பெரியபுராணம் 11 1 22 3 10 1
ஆடை பற்றிய சொற்கள்
இலக்கியம் ஈரணி தானை காழகம் போர்வை கச்சை வம்பு மடி பட்டு சீரை
தொல்
சங்கம் 6 5 5 4 4 4 4 3 1
பதினெண். 1 4 1 1
சிலம்பு 1 2 2 1 3
மணிமேகலை 1
பெருங்கதை 1 6 2 11 2 5 1
சிந்தாமணி 1 6 2 16 3 4 26
நாலாயிர. 11
கம்பன் 1 1 3 1 13
சூளாமணி 1 12 3 1 1
பெரியபுராணம் 1 1 2 6
ஆடை பற்றிய சொற்கள்
இலக்கியம் படம் படாம் பூங்கரைநீலம் உத்தரியம் கம்பலம் கம்பல் கவசம்
தொல்
சங்கம் 2 2 2 1 1 1 1
பதினெண். 1
சிலம்பு 1 1 1
மணிமேகலை 1
பெருங்கதை 2 1
சிந்தாமணி 4 4 4 5
நாலாயிர.
கம்பன் 12 55
சூளாமணி 1
பெரியபுராணம் 7
ஆடை பற்றிய சொற்கள்
இலக்கியம் சிதர்வை தோக்கை வார் மெய்ப்பை மெய்யாப்பு புட்டகம் தூசு ஒலியல் அரணம்
தொல்
சங்கம் 1 1 1 1 1 1 1 1 1
பதினெண்.
சிலம்பு 1 1
மணிமேகலை
பெருங்கதை 2
சிந்தாமணி 1 13 10 2
நாலாயிர.
கம்பன் 15 37
சூளாமணி 10 3
பெரியபுராணம் 7 5
ஆடை பற்றிய சொற்கள்
இலக்கியம் சிதவல் நூல் வாலிது வெளிது கச்சம் கூறை அரத்தம்
தொல்
சங்கம் 1 1 1 1 1
பதினெண். 3 1
சிலம்பு 1
மணிமேகலை 1
பெருங்கதை 1 2
சிந்தாமணி 2
நாலாயிர. 2
கம்பன் 2
சூளாமணி
பெரியபுராணம்
ஆடை பற்றிய சொற்கள்
இலக்கியம் ஈர்ங்கட்டு புடைவை பட்டம் உடுப்பு கோடி கஞ்சுகம் சிதர்
தொல்
சங்கம்
பதினெண். 1 1 1 1 1
சிலம்பு 2 4
மணிமேகலை 2 1
பெருங்கதை 6
சிந்தாமணி
நாலாயிர. 2
கம்பன் 7
சூளாமணி 5
பெரியபுராணம் 1 1 2
ஆடை பற்றிய சொற்கள்
இலக்கியம் சிதவற்றுணி வட்டுடை வடகம் மீக்கோள் வட்டம் வங்கச்சாதர் நீலம்
தொல்
சங்கம்
பதினெண்.
சிலம்பு
மணிமேகலை 1 1
பெருங்கதை 2 2 2 1 1 1
சிந்தாமணி 2 2
நாலாயிர.
கம்பன் 1
சூளாமணி 2
பெரியபுராணம்
ஆடை பற்றிய சொற்கள்
இலக்கியம் சேலம் குப்பாயம் கோசிகம் பஞ்சி தோகை கருவி சாலிகை பூண் ஆசு வட்டு காம்பு நேத்திரம்
தொல்
சங்கம்
பதினெண்.
சிலம்பு
மணிமேகலை
பெருங்கதை 1 1 1
சிந்தாமணி 2 2 3 2 1 1 1 1 1
நாலாயிர. 2 2 1
கம்பன் 2 3
சூளாமணி 1 7
பெரியபுராணம்
ஆடை பற்றிய சொற்கள்
இலக்கியம் வற்கலை கலை கோதை நீலி புட்டில் சேலை சீரம் கொய்சகம்
தொல்
சங்கம்
பதினெண்.
சிலம்பு
மணிமேகலை
பெருங்கதை
சிந்தாமணி
நாலாயிர.
கம்பன் 7 3 5 2 1 1 1
சூளாமணி 1 1
பெரியபுராணம் 1
ஆடை பற்றிய சொற்கள்
இலக்கியம் காழம் தோ பாவாடை கோவணம்
தொல்
சங்கம்
பதினெண்.
சிலம்பு
மணிமேகலை
பெருங்கதை
சிந்தாமணி
நாலாயிர.
கம்பன் 1
சூளாமணி 1
பெரியபுராணம் 4 26

"https://ta.wikisource.org/w/index.php?title=தமிழர்_ஆடைகள்/012&oldid=1841552" இலிருந்து மீள்விக்கப்பட்டது