தமிழர் ஆடைகள்/029
முதல் நூற் பட்டியல்
1.அகநானூறு
கழக வெளியீடு, சென்னை, 1970.
2.அயோத்தியா காண்டம்-உ.வே.சா. உரை
உ.வே. சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை, 1972.
3.ஆரணிய காண்டம்-உ.வே.சா. உரை
உ.வே. சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை, 1959.
4.ஐங்குறுநூறு-உ.வே.சா. (பதிப்பு)
சென்னை, 1957.
5.கடுகங் கடிகை மாமூலம்-கழக உரை, 1966.
திரிகடுகம்-நல்லாதனார்
பு.சி. புன்னைவனநாத முதலியார் உரை, 1967.
நான்மணிக்கடிகை-விளம்பிநாகனார்
தி.சு. பாலசுந்தரம் பிள்ளையவர்கள் உரை, 1969.
சிறுபஞ்சமூலம்
பு.சி. புன்னைவனநாத முதலியார் உரை, 1968.
6.கம்பராமாயணம்
அண்ணாமலைப் பல்கலைக் கழகம்,
பாலகாண்டம்-முதற்பகுதி, இரண்டாம் பகுதி-1957, 1958.
அயோத்தியாகாண்டம்-முதற் பகுதி, 1959.
கிட்கிந்தா காண்டம்-முதற்பகுதி, இரண்டாம் பகுதி, 1965,
1967.
யுத்த காண்டம்-1-6 பகுதிகள்-1968, 1969, 1970.
7.கல்லாடம் மூலமும் உரையும், பொ.வே. சோமசுந்தரனார்
உரை, கழக வெளியீடு, சென்னை, 1963.
8.கலித்தொகை
கழக வெளியீடு, சென்னை, 1970.
9.காஞ்சி ஏலாதி கோவை உரையுடன் (கழகம்)
சு. பாலசுந்தரம் பிள்ளை உரை,
சென்னை, 1970 (5).
ஏலாதி
கணிமேதாவியார்
சு. பாலசுந்தரம் பிள்ளை உரை,
சென்னை, 1968.
கோவை-பெருவாயின் முள்ளியார்
புள்னைவனநாத முதலியார் உரை, சென்னை, 1971.
10.குறிஞ்சிப் பாட்டு—உ.வே. சா. உரை
சென்னை, 1974.
11.குறுந்தொகை-உ.வே.சா. (பதிப்பு)
சென்னை, 1962.
12.சிலப்பதிகாரம்
அடியார்க்கு நல்லார் உரை, சென்னை, 1968.
13.சிறுபாணாற்றுப்படை-உ.வே.சா. (பதிப்பு)
சென்னை, 1974.
14.சீவக சிந்தாமணி மூலமும் நச்சினார்க்கினியர் உரையும்
உ.வே.சா. உரை, சென்னை, 1969.
15.சுந்தர காண்டம்-உ.வே.சா. உரை
உ.வே.சாமிநாதையர் நூல்நிலைய வெளியீடு-15, அடையாறு, 1957.
16.சூளாமணி-உ.வே.சா. உரை
சென்னை, 1962.
17.தஞ்சைவாணன் கோவை-பொய்யாமொழிப்புலவர்
சொக்கப்பநாவலர் உரை, கழக வெளியீடு, சென்னை, 1967.
18.திருக்குறள்-பரிமேலழகர் உரை
கழக வெளியீடு, சென்னை, 1973.
19.திருநாவுக்கரசர் சுந்தரர் தேவாரப்பதிகங்கள், கழக வெளியீடு, சென்னை, 1974.
20.திருமுருகாற்றுப்படை-உ.வே.சா. உரை
சென்னை, 1974.
21.நந்திக் கலம்பகம்-சோ. அருணாசல தேசிகர் விளக்கவுரையுடன்,
பாரிநிலையம், சென்னை-1977.
22.நற்றிணை
கழக வெளியீடு, சென்னை, 1967.
23.நாலடியார் (உரையுடன்)
தி.சு. பாலசுந்தரம் பிள்ளையவர்கள் (இளவழகனார்)
கழகம், சென்னை, 1968.
24.நாலாயிர திவ்வியப் பிரபந்தம், மூ.வி.என்.தேவநாதன் பதிப்பு
மதராஸ், 1971
25.நாலைந்திணை, இன்னிலை, கைந்நிலையுரை
கழக வெளியீடு, சென்னை, 1972.
ஐந்திணை ஐம்பது
மாறன் பொறையனார்
அ. நடராச பிள்ளை உரை, கழக வெளியீடு, சென்னை,
1973 (5)
ஐந்திணை எழுபது-மூவாதியார், கழக வெளியீடு, சென்னை,
1970 (6)
திணைமாலை 150-கணிமேதாவியார், கழக வெளியீடு,
சென்னை, 1970 (6)
திணைமொழி 50 - கண்ணன் சேந்தனார், கழக வெளியீடு,
1970 (4).
இன்னிலை-கைந்நிலை-சங்குப்புலவர் உரை, 1964 (2).
26.நானாற்பது-நாவலர் வேங்கடசாமி, நாட்டார் உரை (கழகம்),
கார்நாற்பது-மதுரை கண்ணங் கூத்தனார், 1967
களவழி நாற்பது-பொய்கையார், 1970
இன்னா நாற்பது-கபிலர், 1964.
இனியவை நாற்பது, பூதஞ்சேந்தனார்
வா. மகாதேவ முதலியார், 1965.
27.நெடுநல்வாடை-உ.வே.சா. உரை
சென்னை, 1974.
28.பட்டினப்பாலை-உ.வே.சா. உரை
சென்னை, 1974.
29.நீலகேசி-பொ.வே.சோமசுந்தரனார் உரை, கழக வெளியீடு,
சென்னை, 1973.
30.பதிற்றுப்பத்து-உ.வே.சா. உரை
சென்னை, 1957.
31.பரிபாடல்
கழக வெளியீடு, 3-ஆம் பதிப்பு, சென்னை, 1969.
32.பழமொழி நானூறு மூலமும் உரையும்
மா. இராசமாணிக்கம் பிள்ளை
கழக வெளியீடு, சென்னை, 1967.
33.புறநானூறு-உ.வே.சா. பதிப்பு
சென்னை, 1971.
34.பெரியபுராணம்
பட்டுச்சாமி ஓதுவார்
திருச்சி, 1950.
35.பெருங்கதை-உ.வே.சா. பதிப்பு
சென்னை, 1968.
36.பெரும்பாணாற்றுப்படை-உ.வே.சா. உரை
சென்னை, 1974.
37.பொருநராற்றுப்படை-உ.வே.சா. உரை
சென்னை, 1974.
38.மணிமேகலை-உ.வே.சா. உரை
சென்னை, 1898.
39.மதுரைக் காஞ்சி—உ.வே.சா உரை
சென்னை, 1974.
39.மலைபடுகடாம்-உ.வே.சா. உரை
சென்னை, 1974.
41.முல்லைப்பாட்டு-உ.வே.சா. உரை
சென்னை, 1974.
42.மூவருலா, தி. சங்குப் புலவர் உரை,
கழக வெளியீடு, சென்னை, 1970.