தமிழர் ஆடைகள்/031
கட்டுரைகள்
1.ஆண்களின் உடை
பிரனாப் குமார் தாஸ்,
பெண்களின் உடை
வி. ஆர். இராஜலட்சுமி,
இந்தியாவில் குடியானவர் வாழ்க்கை
தமிழ் வெளியீட்டுக் கழகம், தமிழ்நாடு அரசு, வரிசை எண். 74,
எஸ். இலட்சுமி, (மொழி),
டாக்டர் அழகப்பா பயிற்சிக் கல்லூரி, காரைக்குடி,
சென்னை, 1965.
2.கலிங்கம் - இடப்பெயர் பொருட்பெயர் ஆன கதை
அஞ்சிறைத் தும்பி - மயிலை சீனி வேங்கடசாமி,
ஸ்டார் பிரசுரம், சென்னை, 1958.
3.தமிழ் இலக்கியத்தில் ஆடை வகைகள்
அ. மீரா முகைதீன்,
தமிழியல், தொகுதி-6, டிசம்பர், 1974, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், அடையாறு, சென்னை.
4.தமிழர் ஆடை
திருமதி கே. தியாகராசன்,
தாமரைச் செல்வர் வ. சுப்பையாபிள்ளை பவளவிழா மலர்,
தமிழ்ச்சங்க வெளியீடு, சென்னை, 1973.
5.நெசவியல்
க.ப. அறவாணன்,
ஆய்வுக் கொத்து, க.ப. அறவாணன் (பதிப்பு),
ஆராய்ச்சிப் பேரவை, சென்னை, 1973.
6.நெசவுத் தொழிலும் காஞ்சியும்
அ. அப்துல் மஜீத்,
செங்கை மாவட்ட வரலாற்றுக் கருத்தரங்கு,
இரா. நாகசாமி (பதிப்பு),
வரலாற்றுப் பேரவை, சென்னை, 1978.
7.பருத்திப் பெண்டிர் - ஒரு பழைய வழக்கமும் இன்றைய அதன் வடிவமும்
கி. நாச்சிமுத்து,
ஆய்வுத் தொகை, தொகுதி-2, கேரளப் பல்கலைக் கழகம், ச.வே. சுப்பிரமணியன் (பதிப்பு).
8.பிற்கால இலக்கியங்களில் ஆடை வகைகள்
அ. மீராமுகைதீன்,
ஆய்வு மலர், கேரளப் பல்கலைக் கழகத் தமிழ்த்துறை.
பழைய மாணவர் மன்ற வெளியீடு, தொகுதி-I, 1972.