தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/053
தோற்றம்
2. பெண்பாற் பகுதி
(1) பகலாட்டு
க. பண்ணாங்குழி
இது இளைஞர் பக்கத்திற் கூறப்பட்டது.
௨. தாயம்
பரமபதம், சிலுவைத்தாயம் என வழங்கும் குறுக்குக் கட்டத் தாயம், ஆகிய இரண்டும், பெரும்பான்மையாக வழங்கும் பெண்டிர் தாய விளையாட்டுக்களாம்.
(2) இருபொழுதாட்டு
கும்மி
இது இளைஞர் பக்கத்திற் கூறப்பட்டுள்ளது.
தலையாய குலத்துப் பெண்டிர் பொதுவாக இதை ஆடுவதில்லை.
பிற்குறிப்பு : 54 ஆம் பக்கத்தில் வரையப்பட்டுள்ள பாரிக்கோடு (அல்லது பாரிகோடு) என்னும் விளையாட்டு, பாரியின் பறம்புமலையை மூவேந்தரும் முற்றுகையிட்டிருந்ததைக் குறிக்கலாம்.