உள்ளடக்கத்துக்குச் செல்

திருக்குறள் தெளிவுரை, மு. வரதராசன்

விக்கிமூலம் இலிருந்து

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக





திருக்குறள்


தெளிவுரை


டாக்டர் மு.வரதராசனார்
MA, MOL, PhD.




திருநெல்வேலி, தென்னிந்திய
சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட்
154, டி.டி.கே. சாலை, சென்னை - 600 018.

முனுசாமி வரதராசன் (1912-1974)

© THE SOUTH INDIA SAIVA SIDDHANTA WORKS,
PUBLISHING SOCIETY, TINNEVELLY LIMITED.

கிளைகள் :

சென்னை-108. திருநெல்வேலி - 6. மதுரை . 1.
கோயமுத்தூர் - 1. கும்பகோணம்-1.
திருச்சிராப்பள்ளி - 2. சேலம் - 1.

கழக வெளியீடு : 490

முதற்பதிப்பு : மே 1949
திருத்திய பதிப்பு : பிப் 1969
122 ஆம் பதிப்பு: செப்டம்பர் 94

031, 10:5

N 94

THIRUFKURAL THELIVURAI

ரூ. 13.00

அப்பர் அச்சசும், சென்னை 108.





பதிப்புரை

“வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு.”

என்பது பாரதி வாக்கு.

வள்ளுவர் அருளிய தமிழ்மறைச் செல்வமாம் திருக்குறளுக்குப் பல்வேறு உரைகளுள்ளன. எனினும், யாவரும் எளிதிற் பெற்றுக் கற்று மகிழும் வண்ணம் இனிய எளிய உரையுடன் ‘திருக்குறள் தெளிவுரை’ என்னும் இந்நூல் வெளிவருகின்றது.

நல்ல முறையில் இவ்வுரையை ஆக்கித் தந்த உயர்திரு. டாக்டர் மு. வரதராசனார் அவர்களுக்கு எம் நன்றி உரியதாகின்றது.

தமிழுலகம் இந்நூலை விரும்பி வரவேற்று எம் ஊக்கத்திற்கு, ஆக்கம் அளிக்கும் என நம்புகிறோம்.

சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்






திருவள்ளுவர்


பொருளடக்கம்

திருவள்ளுவரின் வேறு பெயர்கள்:

நாயனார்
தேவர்
முதற்பாவலர்
தெய்வப்புலவர்
நான்முகனார்
மாதானுபங்கி
செந்நாப்போதார்
பெருநாவலர்

திருக்குறளின் வேறு பெயர்கள்:

முப்பானூல்
உத்தரவேதம்
தெய்வ நூல்
திருவள்ளுவர்
பொய்யாமொழி
வாயுறை வாழ்த்து
தமிழ்மறை
பொதுமறை

நூற்பெருமை:

வள்ளுவர்செய் திருக்குறனை
   மறுவறநன் குணர்ந்தோர்கள்
உள்ளுவரோ மநுவாதி
   ஒருகுலத்துக் கொருநீதி

- மனோன்மணீயம்.