தெய்வம் என்பதோர்
தோற்றம்
தொ. பரமசிவன்
தெய்வம் என்பதோர்
காலச்சுவடு பதிப்பகம்
தொ. பரமசிவன் (பி. 1950)
தொ.ப. என்று அழைக்கப்படும் பேராசிரியர் தொ. பரமசிவன் தமிழகத்தின் முன்னணி ஆய்வாளர்களுள் ஒருவர். இவருடைய 'அழகர் கோயில்' அதுவரையிலான கோயில் ஆய்வு நூல்களின் எல்லைகளை விஸ்தரித்தது. பல குறுநூல்களையும் தொ.ப. எழுதியுள்ளார்.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றுள்ள தொ.ப. தற்போது பாளையங்கோட்டையில் வசிக்கிறார்.
- தெய்வம் என்பதோர் | கட்டுரைகள் | ஆசிரியர்: தொ. பரமசிவன் | © தொ. பரமசிவன் | முதல் பதிப்பு: 2006,காலச்சுவடு முதல் பதிப்பு: மே 2016, இரண்டாம் பதிப்பு: டிசம்பர் 2016 வெளியீடு: காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்., 669, கே. பி. சாலை, நாகர்கோவில் 629001
- teyvam enpatoor | Essays | Author: Tho. Paramasivan | © T. Paramasivan | Language: Tamil First Edition: 2006 | Kalachuvadu First Edition: May 2016, Second Edition: December 2016 | Published by Kalachuvadu Publications Pvt. Ltd., 669 K.P.Road, Nagercoil 629001, India | Phone: 91-4652-278525 | e-mail: publications@kalachuvadu.com
- ISBN: 978—93—5244—050—4
- E ISBN: 978—93—5244—189—1
தெய்வம் என்பதோர்
ஆசிரியரின் பிற காலச்சுவடு வெளியீடுகள்
பண்பாட்டு அசைவுகள் (கட்டுரைகள்)
அறியப்படாத தமிழகம் (கட்டுரைகள்)
விடுபூக்கள் (கட்டுரைகள்)
என் குருநாதர்
சி.சு. மணி அவர்களின்
தூய நினைவுக்கு
பொருளடக்கம்
