உள்ளடக்கத்துக்குச் செல்

தோழமையா? விரோதமா?

விக்கிமூலம் இலிருந்து

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக





தோழமையா?
விரோதமா?

அறிஞர் அண்ணாதுரை

.

மறுமலர்ச்சி நூல் நிலையம்

18, ஆயலூர் முத்தையா முதலி தெரு,

சென்னை - 1.

பதிப்புரிமை
1 -ம்பதிப்பு ஏப்ரல் 1950
2 -ம் பதிப்பு நவம்பர் 1950
விலை 0—4—0
அன்பன் அச்சகம்,
சென்னை-1.

பதிப்புரை

சென்னையில் ஜனவரி 22, 23 ஆகிய இரண்டு நாளிலும் நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கழக மாநாட்டில் திரு சித்தய்யன் அவர்கள் தலைமையில் அறிஞர் சி. என். அண்ணாத்துரை அவர்கள் ஆற்றிய சொற்பொழிவை, மக்களனைவரும் படித்துப் பயன் பெற நூல் வடிவில் தந்துள்ளோம்.

இதனைக் குறித்துத் தந்த தோழர் அன்புப் பழம் நீ அவர்களுக்கும், திருத்தி ஒழுங்கு செய்த இரா. நெடுஞ்செழியன் அவர்களுக்கும் எங்கள் உளங்கனிந்த நன்றி உரித்து.

—பதிப்பகத்தார்.


உள்ளடக்கம்

"https://ta.wikisource.org/w/index.php?title=தோழமையா%3F_விரோதமா%3F&oldid=1777331" இலிருந்து மீள்விக்கப்பட்டது