நாடும் ஏடும்/விளம்பரம்
தோற்றம்
டெலிரேம்ஸ் ட்க்யூகோல்ட்" டெலிபோன் நெ.3029
டிமலஸ் பவுண்டரி லிமிடெட்,
இரும்பு, பித்தளை, தண்டவாள வார் படசாலை.
8, டிமலஸ் ரோட், பெரம்பூர் பாரக்ஸ் போஸ்டு,
மதராஸ்.
புதுமாதிரி முறையில் தயாரிக்கப்பட்ட ரோடரி பேபர் சுட்டிங் மிஷின்
ரைஸ் ஹல்லர், மாவு மில், சீக்காய் மிஷின், காபி தூள் மிஷின், தண்ணீர் பம்பு முதலானவைகளும்
உயர்தர பெல்டுகளும் கிடைக்கும். பலவித மிஷின்களையும் காஸ் ஆயில் எஞ்சின் தண்ணீர்பம்பு
முதலானவைகளையும் ரிபேர் செய்யப்படும்.