உள்ளடக்கத்துக்குச் செல்

நீராட்டும் ஆறாட்டும்

விக்கிமூலம் இலிருந்து

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை  EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை  RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை  PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக




நீராட்டும் ஆறாட்டும்


நீராட்டும் ஆறாட்டும்

தொ. பரமசிவன் (1950 -2020)

தொ.ப. என்று அழைக்கப்பட்ட பேராசிரியர் தொ. பரமசிவன் தமிழகத்தின் முன்னணி ஆய்வாளர்களுள் ஒருவராகத் திகழ்ந்தார். இவருடைய ‘அழகர் கோயில்’ அது வரையிலான கோயில் ஆய்வு நூல்களின் எல்லைகளை விஸ்தரித்தது. பல குறுநூல்களையும் தொ.ப. எழுதியுள்ளார்.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றிய தொ.ப. தனது பணி காலத்திலேயே விருப்ப ஓய்வு பெற்றார்.

தொ.ப. டிசம்பர் 24, 2020 அன்று பாளையங்கோட்டையில் காலமானார்.

தொ. பரமசிவனின் பிற நூல்கள்

[காலச்சுவடு வெளியீடு]

கட்டுரைகள்
Ç பண்பாட்டு அசைவுகள்
Ç அறியப்படாத தமிழகம்
Ç தெய்வம் என்பதோர். . .
Ç மஞ்சள் மகிமை!
Ç மரபும் புதுமையும்
Ç இதுவே சனநாயகம்!
Ç பாளையங்கோட்டை வரலாறு
நேர்காணல்
Ç தொ.பரமசிவன் நேர்காணல்கள்

தொ. பரமசிவன்

நீராட்டும் ஆறாட்டும்

காலச்சுவடு பதிப்பகம்

  1. நீராட்டும் ஆறாட்டும் Ç கட்டுரைகள் Ç ஆசிரியர்: தொ. பரமசிவன் Ç © ப. இசக்கியம்மாள் Ç முதல் பதிப்பு: பிப்ரவரி 2021 Ç வெளியீடு: காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்., 669, கே.பி. சாலை, நாகர்கோவில் 629001.

    niiraaTTum aaRaaTTum Ç Essays C Author: Tho. Paramasivan Ç © P. Isakkiyammal Ç First Edition: February 2021

    Published by Kalachuvadu Publications Pvt. Ltd., 669, K.P. Road, Nagercoil 629001, India Ç Phone: 91-4652-278525 Ç e-mail: publications@kalachuvadu.com

    ISBN: 978-93-90802-22-7

பொருளடக்கம்

"https://ta.wikisource.org/w/index.php?title=நீராட்டும்_ஆறாட்டும்&oldid=1802601" இலிருந்து மீள்விக்கப்பட்டது