பகுப்பு பேச்சு:எழுத்துணரியாக்கத்தைச் சீராக்க வேண்டிய மின்னூல்கள்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

@Balajijagadesh:! இப்பகுப்பில் உரியவற்றை இணைக்கக் கோருகிறேன். இதற்குமுன் நீங்கள் கூறியபடி எழுத்துணரியாக்கத்தைச் சீரமைக்க இன்னும் அடிப்படை நிரல்களை அமைக்க வில்லை. ஒரு வருடம் ஆகிவிட்டதால் சில வற்றை மீண்டும் கற்க வேண்டியுள்ளன. இம்மாதத்துள் முடிக்கிறேன். வணக்கம்-- உழவன் (உரை) 10:44, 17 அக்டோபர் 2017 (UTC)

சரி -- Balajijagadesh (பேச்சு) 15:49, 17 அக்டோபர் 2017 (UTC)