பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/204

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அகத்திணைக் கொள்கைகள் என்ற நூற்பாவால் இஃது அறியப்படும். 'தாயர் எனப் பன்மை கரித் தாமே எனப் பிரித்ததனால் சேரிக்கு நற்றாய் சேறலும் - 4. * 3.2 :: تُم بھی.. مث சவிலித்தாய் சேறலும் புலனெறி வழக்கிற்குச் 3

  • சத்தித்து சிறந்ததென்துணர்க’ என்ற நச்சினார்க்கினியரின் உரை விளக்கம் இதனை மேலும் அரண் செய்யும்.

உடன் போக்கினைத் தலைவன் எளிதாக நாடுவதில்லை. கனவுப் புணர்ச்சி என்று துணிவுப் புணர்ச்சியைச் சில நாட்களில் முடித்துக் கொள்ள விழைவதில்லை. களவினிற் பலநாள் ஒழுகி ந்த பின்னரே இயல்புப் புணர்ச்சி என்னும் வரைவுப் புணர்ச்சியை அவன் மேற்கொள்வான்.'" அலர் வெளிப்பட்டமை கைத் தோழி தலைவனிடம் கூறி அவனை உடன் போக்குக்கு வலித்தபோது அவன் அதனை அத்துணை முறைமையன்று என்று துேக்கின்றன: , 2.ண்சேறல் செய்கையோ டன்னவை பிறவும் மடம்பட வந்த தோழிக் கண்ணும்.”* என்ற தொல்காப்பியர் வாக்காலும், உடன் கொண்டு சென்மி مي னெனத் தோழி கூறியது கேட்ட தலைவன் இவளை உடன் கொண்டு போதல் எல்லாவற்றாலும் முறைமையன்றென்று தோழிக்குக் கூறுவன் என்னும் அதன் நச்சினார்க்கினியரின் உரை யாலும் நன்கு தெளியப்படும் எனினும், தோழியின் மனப்பாங்கு வேறு. தலைவன் தலைவி இருவர்தம் உள்ளோட்டாங்களையும் ஊரின் புறவோட்டங்களையும் கணித்தறிந்த தோழி இனிக் களவு நீளாது என்பதையும், ஊரலர் தாங்காது என்பதையும், பெற் தோர்க்கும் இதனை உணர்த்த இயலாது என்பதையும் நன்கு உணர்ந்து உடன் போக்கே வழி என்று துணிந்து காதலரை நெறிப் படுத்துவாள். அறத்தொடு நிற்கப் பெற்றோர்க்கு முன்னின்று சொல்லும் துணிவு வேண்டும். இவ்வகைத் துணிவு இளம் மகளிர் பால் எதிர்பார்த்தற்கில்லை. நீ சின்னஞ் சிறுமியா பேதை நிலை கடந்து பெதும்பைப் பருவம் எய்திய நீ, வாயில் தாண்டிப் புறத்தே போகலாமா? எனக் கடிந்தேன். எங்கே தாய் தன் களவொழுக்கத்தைத் தெரிந்து கொண்டாளோ என்று எனக்கு 2 i2. 4G335 வழக்கம்-புலவரால் பாடுதற் கமைந்த புலவராற்று வழக்கம். - 23. ஐங்குறு.6. 214. கற். 5