பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணைக் கொள்கைகள் 3 2 2 பெருமையையும் உரிமையையும் குறித்துப் பல இடங்களில் பரக்கக் கூறும் தொல்காப்பியர் ஒரிடத்தில், கற்பும் காமமும் நற்பால் ஒழுக்கமும் மெல்லியற் பொறையும் நிறையும் வல்லிதின் விருந்துபுறந் தருதலும் சுற்றம் ஓம்பலும் * *** في هريخ என்பவைகளைத் தலைவியின் குணங்களாகக் குறிப்பிடுவர். கற்பு என்பது, கணவன் முதலியோர் கற்பித்த நிலையில் திரியாத நல்லொழுக்கம். காமம் என்பது, அன்பு, நற்பால் ஒழுக்கம் என்பது, தன் குலத்திற்கு ஏற்றவாற்றான் ஒழுகும் ஒழுக்கம். மெல் இயற் பொறை என்பது, மெல் என்ற நெஞ்சினராய்ப் பொறுக்கும் பொறை. நிறை என்பது, மறைக்கக் கூடிய செயல்களைப் பிறர் அறியாதவாறு மறைக்கக் கூடிய நெஞ்சு. வல்லிதின் விருந்து புறந்தருதல் என்பது, வறுமையையோ செல்வத்தையோ என்ாது இயன்றவரை விருந்தினரைப் பாது காத்து அவர்களை மனம் மகிழ்வித்தல், சுற்றம் ஓம்பல் என்பது. தொடர்புள்ள மக்களைப் பாதுகாத்து, அவர்கள் உண்டபின் தான் உண்டல், அகப்பொருள் நூல்களில் தலைவி பன்னிராட்டைப் பிராயத்தாளாகக் குறிக்கப்பெறுவாள். நாண், மடம், அச்சம், பயிர்ப்புஎன்பவற்றை இவளது குணங்களாகக் காட்டுவர் - றயனார் களவியலுரையாசிரியர்."நாண் என்பது பெண்டிர்க்கு இயல்பாக உள்ளதொரு தன்மை. மடம் என்பது, கொளுத்தக் க்ாண்டு கொண்டது விடாமை. அச்சம் என்பது, பெண்மையில் இன் காணப்படாததொரு பொருள் கண்டவிடத்து அஞ்சுவது. இர்ப்பு என்பது, பயிலாத பொருட்கண் அருவருத்து நிற்கும் #லைமை. இத்தகைய சிறப்புகளையுடைய தலைவியாகப் இகூடிய பெண் பிறவியை மலைநாட்டுத் தலைவன் றயை வேண்டிப் பெறுகின்றான். இதனை, - க் குறவன் கடவுட் பேணி தனன் பெற்ற என்வளைக் குறுமகள்" ற்றுப் பாடற் பகுதியால் அறிகின்றோம். பெருமையை உணர்த்துவதற்காகவே அகப்