பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/361

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைமக்களுடன் உறவுடையோர் 343 மின்னிடை வேற்றுமை கண்டுதாய் வினாவுழி முன்னிலை மொழியான் மொழியும் செவிவி.' - (மின்-தலைவி} என்ற விதியால் உணர்த்துவர். தலைமகள் தலைவனொடு உடன்போக்கு சென்று விடுகின் றாள். இதனை யறிந்த நற்றாய் ஒருத்தி விதியை வெகுண்டு கூறுகின்றாள். நாடொறுங்கலிழும் என்னினும் இடைநின்று 'காடுபடு தீயிற் கனலியர் மாதோ - நல்வினை நெடுநகர் கல்லெனக் கலங்கப் பூப்புரை உண்கண் மடவரல் போக்கிய புணர்த்த:அறனில்,பாலே." (கலிழும் என்னினும்-வேதலினும் மிகுதியாக கனலியர்வெந்தொழிக (வியங்கோள்; நெடுநகர்-மாடங்களான் உயர்ந்த இல்லம்: பூப்புரை-நீலப் பூவை யொத்த மட வரல்-மடப்பமுடைய பெண்; போககிய புணர்த்த-நீத்துப் போவதற்கு வழி செய்த, அறன்இல் பால்-அறப் பண்பற்ற போகூழ்) . 3 இதில் நாளும் நல்லறமே நயந்து செய்யும் மனைக்கண் வாழ் வோர் இவ்வாறு கண் கனிந்து அழுதுயரமாகிய தீயினிடை நின்று வெம்பிக்கலுழும் என்னைப் போன்றே அறனில் பாலும் காட்டுத் தீயிடை அகப்பட்டு உய்ய வழியின்றி நின்று வெத் தொழிக’’ என்று வெகுண்டு கூறியதைக் காண்க. தலைவன் ஒருவன் தன் மகளைக் கண்டு மகிழ அவள் இல்லத்தைச் சார்ந்த ஓரிடத்தின்கண் வந்து நிற்பதை அகநானூற்று நற்றாய் ஒருத்தி கண்டு கொள்கின்றாள். அவள் கூறுவது: இல்வந்து நின்றோன் கண்டனள் அன்னை வல்லே என்முகம் நோக்கி நல்லை மன்னென நகூப்பெயர்ந்தோளே” 14. நம்பி. அகப். 178 15. ஐற்குறு-376 17. அகம்-248