பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/5

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அன்புப் படையல் சங்கநூற் கடலில் தோய்ந்தெழு கொண்டல் சைவசித் தாந்தத்தின் திலகம், மங்கலத் தமிழ்த்தாய் இதயத்தை மலர்த்தும் வான்சுடர், வள்ளலார் நூலின் இங்கிதம் தேரும் அஞ்சிறைத் தும்பி; இமயத்தைப் புலமையால் தாழ்த்தும் துங்கமார் ஒளவை-நம்-து ை சாமித் தோன்றலுக் குரியதிந் நூலே.