பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/620

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


604 அகத்திணைக் கொள்கைகள் முகை-அரும்பு; அரிவை-பெண் (தலைவி): இணைஇரண்டு; துஞ்சி-துயின்று; இவண்-இவ்வுகிலகில்) இங்ங்ணம் தலைவியுடன் இன்புறாத நாட்களைப் பதடி வைகல் என்று தலைமகன் கூறுவதாக அமைந்த சிறப்பால் இப் பாடலின் ஆசிரியர் தன் இயற்பெயர் மறைய, ப த டி வைகலார் என்ற சிறப்புப் பெயரால் நிலைத்த புகழுடன் திகழ்கின்றார். அகத்திணைக் கொள்கைகள் முற்றும்