பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/621

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னிணைப்பு-1 பயன்பட்ட நூல்கள் (). தமிழ் நூல்கள் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள், பி. ப. நாலாயிரம் - திவ்வி யார்த்த தீபிகை, காஞ்சிபுரம். • , அருணாசலம், ப. தொல்காப்பியர் (தமிழ்ப் புத்தகாலயம் சென்னை-5) இராகவய்யங்கார், மு: தொல்காப்பியப் பொருளதிகார ஆராய்ச்சி. இளங்கோ அடிகள்: சிலப்பதிகாரம்-நாவலர் ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை (பாகனேரி தனவைசிய இளைஞர் தமிழ்ச் சங்க வெளியீடு) இளவழகனார்: பண்டைத் தமிழர் இன்பியல் வாழ்க்கை (தென்னிந்திய சைவ சிந்தாந்த நாற்பதிப்புக் கழகம் சென்னை-1) இறையனார்: இறையனார். அகப் பொருள் - நக்கீரர் உரை (கழக - வெளியீடு) - -கம்பர்: கம்ப ராமாயணம் (வை. மு. கோபால கிருஷ்ண மாச்சாரியர் உரை - பதிப்பு) . கல்லாடர்: கல்லாடம் (இராஜம் பதிப்பு -மர்ரே அண்டு கம்பெனி, சங்க இலக்கியம்: அகநானூறு - நாவலர் ந. மு. வேங்கட சாமி - நாட்டார் உரை (கழக வெளியீடு). ஐங்குறு நூறு - பெருமழைப் புலவர் பொ. வே. சோம சுந்தரனார் விளக்க உரை (கழக வெளியீடு) கலித்தொகை - நச்சினார்க்கினியர் உரை (பாகனேரி தன வைசிய இளைஞர் தமிழ்ச் சங்க வெளியீடு) குறுந்தொகை - டாக்டர் உ. வே. சாமி நாதய்யர் உரை" பதிப்பு. நற்றிணை - பின்னத்துரர் நாராயணசாமி அய்யர் உரைபதிப்பு. - . பரிபாடல் - குறிப்புரை, டாக்டர் உ. வே. சாமி நாதய்யர் உரை. -