பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/646

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பேராசிரியர் டாக்டர் ரெட்டியாரின் நூல்கள்:

உரைநடை இலக்கியம் :

1) தமிழ் பயிற்றும் முறை. 2) கவிதை பயிற்றும் முறை. 3) அறிவியல் பயிற்றும் முறை. 4) கல்வி உளவியல், 5) யுனெஸ்கோ : அறிவியல்

  பயிற்றும் மூல முதல் நூல் 

இலக்கியம் :

6) கவிஞன் உள்ளம். 7) காலமும் கவிஞர்களும். 8) காதல் ஒவியங்கள். 9) அறிவுக்கு விருந்து. 10) முத்தொள்ளாயிர விளக்கம். 11) பரணிப் பொழிவுகள். 12) அறிவியல் தமிழ், 13) வேமனர். 14) சி. ஆர். ரெட்டி. 15) திருக்குறள் கருத்தரங்கு மலர்

   1974 (பதிப்பு) 

16) காந்தியடிகள் நெஞ்சுவிடு

   தூது (பதிப்பு) 

17) கம்பனில் மக்கள் குரல் 18) திருவேங்க்டமும் தமிழ்

   இலக்கியமும்.

19) மேகானி, - 20) குர்ஜாட ஒப்பா ராவ் சம்பம் 21) ವಾಣಿ/೭®ಹ திருப்பதிகள். 22) தொண்டைநாட்டுத்

   திருப்பதிகள். 

23) பாண்டிநாட்டுத் திருப்பதிகள்: 24) வடநாட்டுத் திருப்பதிகள், 25) சோழநாட்டுத் திருப்பதிகள்-

   முதல்தொகுதி 

26) சோழநாட்டுத் இருப்பதிகள்-

   இரண்டாம் தொகுதி 

27) சில நோக்கில் நாலாயிரம். 28) முத்தி நெறி