பக்கம்:அகத்திய முனிவர்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 அகத்திய முனிவர். விண்டார்க்கும் கேட்டார்க்கும் விரும்பினர்க்கும் வணங்கினர்க்கும் மேவிக் கண்ணுல் கண்டார்க்கும் ஒருசிறிதும் கலிபுருட திையர்செய் கலக்கம் இன்றே. (5) சித்தர்களும் காவலரும் சென்றுகலை அரங்கேற்றும் சீர்ததி வாயந்து i - முத்தமிழ்த்தாய் எனகிலவி முனிக்கோமான் தனதிடமாம் மொய்ம்பார் குன்றை இத்தரையின் மலைமுழுதும் எண்ணிஎண்ணி நானும்விதம் எழிலார் செவ்வேள் கைத்தலத்து வேல்கருதி மற்றையர்கைப் படைகள் ஒல்கல் கடுக்கு மன்னே. (a-) மாதவர்சேகான் கினமும் வாழ்தலினுல், அமரர்.அர மகளிர்தம்மோ டேகமில்மென்றளிர்த்துயில்கொள் பொழிற்செறிவால்புதன்போலும் இயற்பா வல்லார் போகவியந்திடும் வளத்தால், தனைத்தானே கிகர்த்திலகு பொதியை வெற்பின் சீதளத்தென்றலில் மதவேள் இவானேல் ஐந்தொழிலும் சிதைந்து போமே. (я) காமுகரிற் சசிபோலும், கடவுளரில் குகன்போலும், - கவிஞர் தீஞ்சொற் பாமுதிர்பல்கலைப்பெருக்கிற்றமிழ்போலும்,கொடைாலத்தில் பரமன் போலும், தீமுனை ஆயுதத் திரளில் வேல்போலும், பதாகைகளில் சேவல் போலும், மாமுனிவர் குலத்தில் அகத்தியன் போலும், மலையினத்தில் மலயம் மாதோ (r) (புலவர் புராணம்)