உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அகத்திய முனிவர்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 அகத்திய முனிவர். உயிர்களின் நிலையியல்களெல்லாவற்றைம் மலைவற விளக்கித் தெளிவுற கிற்கும் இவ்விழுமிய நூலே அவர், இம்முனிவர்" பெருமான் அருளியிருந்த அகத்தியம் என்னும் உயர் நூலை யேமுதனிலையாக் கொண்டு சின்னுட் பல்பிணிச் சிற்றறிவின ர்க்கு இதமுற வழியமையச் செய்தார். o "வீங்குகட அடுக்க வியன்கண் ஞாலத்துக் தாங்கா நல்லிசைத் தமிழ்க்கு விளக்காகென வானே ரேத்தும் வாய்மொழிப் பல்புகழ் ஆனப் பெருமை அகத்தியன் என்னும் அருந்தவ முனிவன் ஆக்கிய முத்னூல் பொருக்கக் கற்றுப் புாைகப வுணர்ந்து நல்லிசை கி.அத்த கொல்காப் பியன்" (பன்னிருபடலம்.) இதில் மேற்குறிக்க உண்மை விளங்கிகிற்றல் காண்க. இவர் கமிழ்மொழி விளங்கவக்க தவ. ஒளியார் எனவும், கேவரும் போற்றும் மேவரும் பெருமையுடையார் எனவும், இதுபொழுது விளங்கும் தொல்காப்பியத்துக்கு இவரருளிய அகத்தியமே முதனூல் எனவும் பிறவும் இகல்ை இனிதுண ரலாகும். "மன்னிய சிறப்பின் வாளுேர் வேண்டத் தென்மலை யிருந்த சீர்சால் முனிவரன் தன் பால் கண்டமிழ் தாவின் றுணர்ந்த துன்னருஞ் சீர்த்திக் கொல்காப் பியன்முதற் பனனிரு புலவரும் பாங்குறப்பகர்ந்த பன்னிரு படலம் பழிப்பின் ஆறுணர்ந்தோன்.” (புறப்பொருள்) இவரது சிறப்பு, இருப்பு, பன்னிருவருக்கும் இன்னரு