பக்கம்:அகத்திய முனிவர்.pdf/64

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்ருவது இயல். குணம் மலய மாமலே கிலேய மாக மன்னிவிற்றிருந்து இன்னருள் புரிந்த அருந்தவக் குருசில் அடிமல ரகத்துட் பொருந்தி வாழ்தும் புலமை யின் புறவே. இவரது குணநலங்களேக் குறித்துக் கூறப்புகுங்கால் 'குணங்களை என் கூறுவது? கொம்பினச்சேர்ந்து அவை պաւյւն பிணங்குவன; ” " ஆய்ந்தேற அயற்கேயும் அறி வரிய” என்னும் அருமைத் தொடர்கள் கினேவிற்கு வரு கின்றன. குணமென்பது உயிரின் சாாமா யமைந்துள்ளது. இனிய குணங்களே மனிதனைப் புனிதனுக்கித் தனி நிலை யில் கிறுத்துகின்றன. மலர், மனத்தால் நலமுறுகின்றது; மனிதன் குணத்தால் உயர்வுறுகின் முன். குணமில்லாதமனி தன் மணமில்லாத மலர்போல் மா ண்பிழந்து படுவன். குண முடைமையே உயிர்கட்கு உயர்வுடைமையாகும். அருள், அமைதி, அடக்கம், பொறை, கிறை, வாய்மை, தூய்மை, வண்மை முதலிய உத்தம குணங்களெல்லாம் இவரிடம் உவந்து குடிகொண்டிருந்தன. அதனுல் இவர் குண கிலேய மென நிலவி கின்ருர். "குணநலம் சான்றோர் நலனே' என்ற ஆன்ற மொழிக்கு அமைந்த இலக்கியமாய் இவர் விளங்கி யிருந்தார். குணநல முள்ள மனிதன் சன சமூகத்திற்கு ஒர் இனிய கனி மாம்போல் இகம் பல புரிந்து நிலவி சிற்பா னென்பதை உலகம் இவர்பால் உணர்ந்து கின்றது. 8