64, அகத்திய,முனிவர். மஅக்கவேண்டும்? ' என்று மறுகி வேண்டி ன்ை. தின்னு, தற்பொருட்டுக் கொல்லுதல்போல் அது கொலைவினை இல்லை எனினும் எவ்வகையினும் ஒர் உயிரைக் கோறல் புலை வினையேயாம் என இவர் உறுதிபெற வுணர்த்தி இன்று முதல் இவ்வாறே அவ் வேள்வியை நீ ஏற்றுக்கொள்ள வேண்டும் என இசைத்தருளினர். அவன் இசைதது லணங்கி எத்திச் சென் மூன். அன்றுமுதல் 'மூவாட்டை கெல்லும் ஆடும் அசமே” என்றுகூட ஒரு பொருளைக்கொண்டு அச்சொல் நீடி கின் றது. இதல்ை இவரது அருட்பண்பும், ஆருயிர் ஒம்பி கின்ற அருமையும், மும்மூர்த்திகளும் இவர்பால் கொண்டி ருந்த உரிமையும், இவர் எவலைச் செய்யத் தேவர்கோனும் ஆவலுற்று சின்றதும், பிறவும் அறியலாகும். இவ்வாறு வித்தினைக்கொண்டே இவர் வேள்வி செய்த மேன்மையை வியந்து வியாசர் தம் அருமைத் திரு.நூலாகிய பாாதத் துள் விரித்துக் கூறியுள்ளார். 'பிறர்நோயும் தம்நோய்போல் போற்றி அறனறிதல் சான்றவர்க்கெல்லாம் கடன்’ (கவித்தொகை) என் அம் உண்மையை உலகம் இவர்பால் உணர்ந்து மகிழ்ந்தது. 'தன்னுயிர் தான்பரிங் தோம்பு மாறுபோல் மன்னுயிர் வைகலும் ஒம்பி வாழுமேல் இன்னுயிர்க் கிறைவய்ை இன்ப மூர்த்தியாய்ப் பொன்னுயிராய்ப் பிறந்துயர்ந்து போகுமே' (சீவகசிந்தாமணி) என்னும் இவ்வுறுதி உண்மைகளை உலகம் காண விளக்கி யாண்டும் இாக்கமுடைய சாய் இன்னுயிரைப்