பக்கம்:அகத்திய முனிவர்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செயல் 73 மாதவ வலியால் இவர் உண்டு கின்றதைக் கண்டபோது அமார் கொண்ட வுவகையை யார் சொல்ல வல்லார் 'அமரர் கோன் விரைந்து புகுந்து பகைவனைக்கண்டு வென்றுகெர்ண் டான். அதன் பின் உண்டதை யுமிழ்ந்து பண்டு :ோலப் பாவையை இவர் பாவச் செய்தார். இவ் அருஞ்செயலைக் குறித்துப் L_Jöa அால்களும் வியந்து கூறுகின்றன. சோற் கலை முனிவன் உண்ட சுடர்மணிக்கடல் ’’ என இவரது இனிய வாய்புகுந்ததே அதற்கோர் புனிதமாக மதித்து அது புகழப் பட்டுள்ளது. “ தீதுறும் அவுணர்கள் தீமை தீர்தர மோதுஅ கடலெலாம் ஒருகை மொண்டிடு 15 மாதவன் (இராமாயணம், தாடகை வதம் 34). எனக் கடல் குடித்த செயலோடு உடனிறுத்திப் புல வர் பலரும் இங்கனம் இவரைப் புகழ்ந்து, துதித்தார். மனித வைது கடலைக் குடிப்பதாவது! இது, இயற்கைக்கு ஒவ்வா தது; என இதனேக் குறித்து வாதாடவும் கூடும்; அங்கனம் வாது புரிய வருவார், இக் கடல் குடிப்பது மட்டும் அன்று, 'கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின் ஆற்றல் தலைப்பட்ட வர்க்கு.' (குறள் 269) என்னும் இப் பொய்யாமொழியின் பொருள் நோக் கினைப் புலங்கொண்டுணரவேண்டும். உணரின் பொது வாக எவரும் முடிக்க முடியாததையும் தவம் முடித்து வைக்கும் என்னும் முடிவுக்கு வருவர். இச்செய்கையில் ஐயம் கொள்வாரை நோக்கித் தெய்வப்பெற்றியை ஏற்றிப் பாஞ்சோதி முனிவர் அரண் செய்து கூறியுள்ளார். அடி "யில் வருவது காண்க, 10