பக்கம்:அகத்திய முனிவர்.pdf/73

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74. அகத்தியமுனிவர். 'கைதவன் காந்துவைகும் கடலை வெற்படக்கும் கையில் பெய்து, உளுந்து எல்லைத்தாக்கிப் பருகினன்; பிறைசேர்சென்னி ஐயனது அருளைப் பெற்றார்க்கு அதிசயம் இது என்கொல் மூன்று வையம், முத்தொழிலும் செய்ய வல்லவாவாே அன்றோ?" ( திருவிளையாடல், அரிய காரியங்களையும் கவமகிமையால் எளிதில் செய் யலாம் என்னும் உறுதி நலனை உலகம் தெளிய இவர் கிலை செய்துள்ளன பல. புராண நோக்கு, புலமை நோக்குகளை விடுத்து இயற்கை நோக்கோடு இணைத்துவைத்து இவர் செயல் வகைக்குப் பொருள் கூறுவாரு முளர். ஒருமுறை வித்தமலைக்கும், மேருமலைக்கும் வெம்பகை மூண்டது. மலைகள் என்ருல் கல்லுருவங்களாயினவே அவற்றிக்குப் பகை நண்புகளாகிய பண்புகள் உளவோ? எனின், இங்கு மலைகள் என்றது. அவற்றின் அதிதேவதை களை என்க. விந்தமானது மேருவோடு மாறுபட்டு மீறி எழுந்து சிறி கின்றது; அதனல் வானில் இயங்கும் ஆதவன் முதலிய அமரர்களுக்கெல்லாம் துயர் மிக விளைந்தது. தேவர் சிலர் இவரிடம் வந்து தமது இடர்களைந்தருளும்படி குறை யிாந்து கின்ருர். இவர் அருள்புரிந்தெழுந்து அக்கிரியின யடைந்தார். அமாரை அருகுவா ஒட்டாதபடி அகல கிம் கச் செய்து இவர் தனியே அதன்பால் இனிதாய் நெருங்கி னே அம்மலைஅாசன் மன மிக ர்ை. இவரைக்கண்டவுட நடுங்கி வந்தடி வணங்கினன். அவனை ஆதரித்து அணைத்து இனி யார்க்கும் இடர் செய்யற்க; என அறிவுறுத்திவிட்டு இவர் தென் திசை நோக்கி வந்தார். "கடல்எழும் ஒருகுடங்கைக் கொண்டகுறு முனிவருதல் காண்டலோடும், உடல்வேர்வு வா வுள்ளம் பதைபதைப்பத் தலைபனிப்ப உயிர்ப்பு விங்கிப்