பக்கம்:அகத்திய முனிவர்.pdf/75

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 அகத்திய,முனிவர். "மட்டவிழ் துளபமாலை பவுத்திர மாலை பூண்டு பொட்டணி நூதல்மேல் ஊர்த்தபுண்டாம் துலங்கச்சாத்திப் பட்டவர்த்தனர்கள் சூழப் பரமபாகவதகிை எட்டெழுக்கோதி உள்ளேயுண்மை எட்டெழுத்தை உன்னி; காகிடைத் துளவவேடம் கனக குண்டலங்கள் சாத்தி ஆகி, அச்சுதன், கோவிக்கன், ஆலமர்கடவுள், என்ன ஒகிய பொது நாமங்கள் உாைத்து கம்பெருமான் சங்க விதியிற் புகுவான் போந்தான் வேதியர் சங்கவீதி' (உ) இவ்வகை வந்த இவரை கோக்கியவுடனே முன்பு போக்கி நின்றவரெல்லாரும் தமர் என கினேந்து புகழ்ந்து பணிந்து போற்றி நெருங்கினர். அனைவரும் உடன் வா இவர் ஆலயம் புகுந்தார். மாலுருவாய் கின்ற அம் மூர்த்தி சிவ வடிவமாய் மருவி யமரும்படி உருகி நினைத்து இவர் கருதி கின்ருர். அவ்வாறே அக்கருணைக் கண்ணன் கண் அதல் உருவாய் நண்ணிவிளங்கினன். அவன் விளங்கி கின்றபடியை அடியில் பார்க்க.

  • முறுகுவலம் புரிக்காத்து, மான்கு அகப்; பெரியதுழாய்

- முடியின் மீது, சிறியமதிக்கலைகுறுகத்; கிலகது.கல், விழிகு.அகச்; செழும்பூண் மார்பின், - கிறையாவப் பணி குறுக; கிகிலவுலகமும் கிறைந்து நீண்ட மேனி, கு அகு, கு.அகு, எனப்பாவித்திருவடிக் கீழ்க்குறுமுனிவன் குறுகுங்காலை; (+) தவம்பெருக, அறம்பெருகப், பொருள் பெருகத் தெருள் பெருகச், சைவம் ஒங்கிச்