பக்கம்:அகத்திய முனிவர்.pdf/77

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 அகத்தியமுனிவர். பெயரும் அமைந்துள்ளது. சதம் = நாலு. கிாது = யாகங்களே புடைபவன். இந்த வகையில் இத்திர பதத்தை , எய்துகின்றவாது தகுதி புண்மையை நன்கு சோசிக்கும் பொருட்டு முனிவர் எழுவர் தனியுரிமையாய் கியமனம் எய்தியிருந்தார். அவருள் திட்ட து அகத்தியமுனிவர் முதல்வ சாவர். மற்ற அறுவர் ஆங்கீாசர், காகிபர் 7 கெளதமர், . ■ = H. H - # H. - புலத்தியர், மாாக கனடா, வசிட்டர் இா கி. 'அகத்தியன் புலத்தியன் அங்கிரா கெளதமன் வசிட்டன் காசிபன் மார்க்கண்டேயன் என்று இசைத்த இவர்தாம் எழிரு டிகளே” (பிங்கலத்தை) இம்முனிவர் எழுவரும் தங்கச்சிவிகை காங்க இடை பில் யாதொரு பங்கமுமில்லாமல் அதில் தங்கி வந்துவிடுவா னுயின் பூரணமாக அவன் இந்திரனேய ாவன். இத்தகைய சோதனை ஒன்று புத்தேளுலகத்தில் இடையே பொருந்தி யிருந்தது. இங்கனம் இருந்து வருங்கால் பழைய இந்திரன் ஒர் பழியினை யடைந்து தன் பதவியை யிழந்தான்; அப்பத விக்கு மிகுதியும் தகுதியெய்தி நெடிது கின்ற இக் குடன் அங்கு தேர்ந்து வந்தான். சுதர்மை என்னும் தெய்வமணி மண் டடத் திலிருந்து அவன் பொற்சிவிகையில் ஏறிப் பொலிந்து விளங்கினன். முறைப்படி இம் மாதவர் எழுவரும் அத னைத் தாங்கிவர அவன் ஊர்ந்து வந்தான். வருங்கால் இத்தியாணிமேல் வைத்த காதற்க ளிப்பினல் அவன் விரைந்து செல்ல விழைந்து “சர்ப்ப' என்ருன். சர்ப்ப என்ருல் தேவபாடையில் விரைந்து செல்க என்பது பொருள். அப்பொழுது முற்கொம்பு தாங்கி கடந்த இவர் அவனது அற்பத்தன்மையை கினைத்து அகத்திரிந்து சிறிது