பக்கம்:அகத்திய முனிவர்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பெருமை 87 தையடையின் சில கோட்களுடன் அரிதிற் கலந்து மிதுனத்தை கடல் நீர் ஆவியாகமா மாறி வானடைந்து மழைபொழியு மென்ப. "பொதியின் முனிவன் புரைவரைக் கீறி மிதுனமடைய விரிகதிர் வேனில் எ திர் வரவும இயைகென இவ்வாற்றால் புரைகெழு சையம் பொழிமழைதாழ " (பரிபாடல் 11) இவர் கடல் குடித்த செய்தியோடு இவ்வகையில் சில தொடர்கள் இசைக்கப் பெற்றுள்ளன. இவரது அற்புத மகிமை இவ்வுலகத்துமட்டுமன்றிப் புத்தேளுலகத்தும் புகுந்துலாவிப் பொலிந்து நின் றது. வ ஞான சீலராகிய இவர் ஒருமுறை வானகம் புகுந் திருந்தபோது இந்திரனது அவைக்குட் சென்றார். ரைக் கண்டவுடனே அவ் அமரர்கோன் மிக வியந்து பெரு மகிழ்ச்சிகொண்டு புகழ்ந்துபசரித்து ஓர்சிறந்த ஆசனத்தில் இருக்கச்செய்து இதம் பல செய்தான். சிலநாள் அங்குத் தங்கியிருக்கும்படி விழைந்து வேண்டினான். இவரும் இசைந்திருந்தார். இசையில் மிக வல்லுநராதலால் இவரை இன்புறுத்த விரும்பி ஒருநாள் சுதர்மை என்னும் தனது விழுமிய தெய்வமணி மண்டபத்தில் உருப்பசியை வந்து அவன் நடிக்கப் பணித்தான். அவளும் உவந்து வந்தாள். கானவிச்சையில் பெரும் புகழ்வாய்ந்த சித்திரசேனன் என் னும் கந்தருவன் ச தி முதலியவற்றை வரையறை றைசெய்து புடைதழுவி நிற்ப, நாரதர் யாழ் வாசிக்கக், கைதேர்ந்த பல ரும் தத்தம் பணியைப் பக்கம் நின்று செய்ய மிக்க எழி லோடு அவள் அங்கு மேவி நின்றாள். தாளமுதலிய மேள வகைகள் யாவும் தகவுடன் முழங்கச் சதுருடன் நிகழ்ந்தது. து