பக்கம்:அகத்திய முனிவர் (கவி செகவீர பாண்டியனார்).pdf/30

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இருப்பு. 23 ஒக்தேறும் உவமையில்லா ஒருவன் உயர் மண முடிய உலகமெல்லாம், புத்தோகை யுடன் சிறந்து பொங்கி மணம் பெற வந்த போகளுய, இக் தேவ முனிவரலுக்கு இணையாக இசைக்கிட நாம் எண்ணிநோக்கின், எத்தேவர் எம்முனிவர் எவருள்ளார் என எவரும் எத்தி கின்ருர், இங்ஙனம் உலகமெலாம் கொழுதேக்க அலகில் புகழோடு நிலவி கிவந்து பொதிய மலையில் இவர் இனிதமர்த் திருந்தார். பொதியம் என்பது நம்பாண்டி நாட்டின் தென்பாலு ள்ளதோர் சிறந்த மலை; இன்பகலங்கள் பல இசைத்து திகழ் வது; அலகில் பல்வளம் குலவி நிற்பது; புலவர் பலரால் போற்றப்பெற்றது. இதில் இனிய பொழில்கழும், அரிய நீர் கிலைகளும், வெள்ளிய அருவிகளும், தெள்ளிய சுனைகளும், அழகியதழைகளும், நறுவியமலர்களும், விழுமிய கனிகளும், குழுமிய கருக்களும், எங்கனும் கெழுமியுள்ளன. இவற் றில் படிந்து இதிலிருந் துவரும் மெல்லிய காற்று நலமிக வுடையதாய் மன்பதைக்கு இன்பம் விளக்கும் இயல்பினது. இதனையே தென்றல் என்பர். இம்மலைக்கு மலயம் என வும் ஒரு பெயருண்டு. இவர்வங் கிருந்தபின் இந்திர னெய் திய அமராவதிபோல் முந்தையினும் இது சிறந்து கின்றது. இது தவநிலைக்கு ஏதுவாய தகவினை புடையது. பவகிலே யைப் போக்கவல்லது. இதன் பெருமையைப் பல நூல்களும் மிக வியந்துபோற்றி யுள்ளன. ஈண்டுச் சிறிது காட்டுதும். பொதியை. பண்டாய நான்மறையும் பகர்த்தான்செய் தவப்பேருய்ப் பரவை முற்றும் உண்டானுக்கு உறைவிடமாம் ஒருமலையின் பெரும்புகழை உணர்த்தமட்டில்