பக்கம்:அகத்திய முனிவர் (கவி செகவீர பாண்டியனார்).pdf/44

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இருப்பு. பெறும்பரி பாடலும், குறுங்கலி நாற்றைம் பதுமுதல் ஆகிய நவையறுங் கலைகள்; அக்காலத்தவர்க்கு அகத்தியம், அகைெடு மிக்கா மிலக்கணம் விளங்கு தொல்காப்பியம்: 90 எண்ணுாற் கேள்வியர் இருந்த காயிரக் கெண்ணுாற் கைம்பது வருடம் என்ப; இடர்ப்படா திவர்களைச் சங்கம் இரீஇயினர் முடக்கிரு மாறன் முகலா உக்கிரப் பெருவழுதியிருப் பிறங்கு பாண்டியர்கள் 95 காபதிக ளாகு நாற்பத்தொன் பதின்மர்; இவருட் கவியரங் கேறினர் மூவர்; புவியிற் சங்கம் புகழ்வட மதுரை: ஆகிமுச் சங்கக் கருத்தமிழ்க் கவிஞர் ஒதிய செய்யுள் உலவாப் பெரும்பொருள் 100 வாளாக் கேட்கும் தோளாச் செலிக்கும், கேட்டுந் தெரியா ஒட்டை கெஞ்சினுக்கும், நுழையா: ஆதலின், நழைபுலன் கன்ைெடும் விழைவார்க்கு உரைக்க வேண்டுவர் தெரிந்தே.” மேற்குறித்த முச்சங்கங்களின் வரலாறுகளும், அவை கிலைபெற்றிருந்த கால அளவுகளும்,அவற்றைகிறவி அகரித்த வந்த பாண்டியர்களின் ஆண்டகைமைகளம், அவற்றின்கண் இருந்துதமிழை ஆராய்த்து வந்த புலவர்களின் கிலைமைகளும், அவாருள்வழி வெளிவந்த நா ல்களும், அப்புலவர் பெருமக்க ளெல்லாருக்கும் தலைவராய் கின்று உணர்வொளி பாப்பி இம் முனிவர்பெருமான் அருள்புரிந்து நிலவியிருந்த கலைமையும், பிறவும் இதன்கண் ஒளிர்வனகாண்க. முதல் இரண்டு சங்கங்களும் கடல் கொண்டொழிக்க பின் நெடுங்காலமாக இடைகுன்றியிருந்த வழுதிமாபு மீண்