பக்கம்:அகத்திய முனிவர் (கவி செகவீர பாண்டியனார்).pdf/78

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


செயல் 79 சினந்து 'சர்ப்பமாகு' என அச்சொல்லையே தமிழ் மொழி யில் மாற்றிச் சாற்றி நின்மூர். உடனே அவன் ஒர் பெரும் பாகிப் புரண்டு விழுந்தான். எல்லாரும் மருண்டு கோக்கி வெருண்டு கின்று உண்மையை யறிந்து இவரது சொல் லாற்றலின் தன்மையை வியந்தார்.

  • சுகுடம்சேர் பரிமகம் நூறு இயற்றி வான் அரசு கன்னம் சுவைபோல் பெற்றான், சகுடம்போல் அவன் மன தில் சசிகாமம் பிடித்தலைப்பத் தலைகீழாக, மகுடம்போய், வானகம்போய், வையகம்போய், அாசுபோய், மலைப்பாம் பாக, ககுடன்போய் விழ்க்ககதை அறியாயோ! சிறி யாயோ! நளினத்தாரோப்' என அவனது அவ கிலையைக் குறித்துக்காட்டி இவருடைய தவமகிமையைப் பலரும் இவ்வாறுபோற்றி கின்ருர். இவர் ஆற்றிகின்ற இந்த அற் புதச் செயலைப் பல அால்களும் புகழ்ந்து துதித்துள்ளன. " மனிதரின் மகவானுகி வருபவன் சிவிகை தாங்கும் புனிகமாதவரை எண்ணுன், புன்கணுேப் விளைவும்பாான், கனிதரு காமம் துய்க்கும் காதலால் விாையச் செல்வான் இனிது அயிராணிபாற்கொண்டு எகுமின் சர்ப்ப என்ருன், சர்ப்பமாகு என முற்கொம்பு தாங்கிமுன் கடக்குங் தென்றல் வெற்பனும் முனிவன் சாபம் விளேத்தனன், விளேக்கலோடும் பொற்பமா சுணமே யாகிப் போயினுன் அறிவிலாத அற்பாானவர்க்குச் செல்வம் அல்லது பகைவேறுண்டோ?

(திருவிளையாடல்) 'முகுடமும் பெருஞ்சேனையும் காணிபு முற்றும் சகுட கீரெனச் சதமகம் புரி அருந்தவத்தோன் ககுடன், காமவேல் காாதிபன், நாகருக்கு அரசாய் மகுடமேக்கிய குரிசில் ஆபுவின் கிருமைக்கன். (க)