பக்கம்:அகமும் புறமும்.pdf/382

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழர் கண்ட உண்மைகள் • 375

தமக்குள் எவ்வித மனவேறுபாடும், சகிப்புத்தன்மை இன்மையும் கொள்ளவில்லை.

சங்க காலத்துக்கு அணியரான இளங்கோ அடிகள்,


“பிறவா யாக்கைப் பெரியோன்”
“திருமால் சீர்கேளாதசெவி என்ன செவியே”

என்றும் பாடுவன, நம் சிந்தனைக்குரியன.

சமயப் பொறை, சகிப்புத்தன்மை முழுவதாக நிறைந்திருந்தாலன்றி இவ்வாறு பாடமாட்டார் என்பதைக் கருத்தில் இருத்திக் கொள்ள வேண்டும்.