பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3) 4) 5) 6) 7) 8) 9) 10) 11) 12) 13) 14) 15) 16) அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள் ஒரு நடுவர் (அரங்கத்திற்கு வெளியே நடைபெறும் ஒட்டப் போட்டிகளுக்காக) ஒரு நடுவர் - நடைப்போட்டிகளுக்காக நான்கு அல்லது அதற்கும் மேற்பட்ட துணை நடுவர்கள் (ஒட்டப் போட்டிகளுக்காக) நான்கு அல்லது அதற்கும் மேற்பட்ட துணை நடுவர்கள் (களப் போட்டிகளுக்காக) நான்கு அல்லது அதற்கும் மேற்பட்ட துணை நடுவர்கள் (நடைப் போட்டிகளுக்காக) நான்கு அல்லது அதற்கும் மேற்பட்ட உதவி நடுவர்கள் (umpires) (ஒட்டப் போட்டிகளுக்காக) மூன்று அல்லது அதற்கும் மேற்பட்ட நேரக் காப்பாளர்கள் ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட ஓட விடுபவர்கள் (Starters) ஒன்று அல்லது மேற்பட்ட திரும்ப அழைக்கும் SMI6.60irä56ft (ReCallers) ஒன்று அல்லது மேற்பட்ட ஓட விடுபவரது உதவியாளர்கள். ஒன்று அல்லது மேற்பட்ட வட்டக் குறிப்பாளர்கள். ஒரு சாதனைக் குறிப்பாளர் (Recorder) ஒரு மைதானத் தலைவர் (Marshal) ஒன்று அல்லது மேற்பட்ட ஒரு காற்றுக் கட்டுப்பாடறியும் (கடிகார) இயக்குநர்)