பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள் ஒட்டக்காரர்கள் சாலைகளில் ஒடும்போது, மோட்டாள் போன்ற வாகனங்கள் வந்து குறுக்கிடாத வண்ணம், ஒட்டம் முடிவு பெறும்வரை, சாலைகளின் இருபுறமும் மூடப்பட்டு காவல் காத்திடும் வண்ணம், சரியான பாதுகாப்பு ஏற்பாடுகளை, போட்டி அமைப்பாளர்கள் செய்திருக்க வேண்டும். செய்தாக வேண்டும். LIIIsröð5IIID60 6,IIIsāgjld (Upons} : (Non-Visual method)