பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

137


அகில உலக ஒட்டப் போட்டிகளைத் தவிர, மற்றப் போட்டிகளில் தனிப்பட்ட ஒருவர் பங்கு பெற அனுமதியுண்டு.

அது போலவே, ஒடவாய் ப் புப் பெறாத குழுக்களிலிருந்து, (அதாவது ஒரு குழுவாக அமைக்க இயலாத அளவுக் கு ஒட்டக்காரர்கள் இல்லாத குழுக்களிலிருந்து) தனிப்பட்ட முறையில் ஓடிட ஒட்டக்காரர்களுக்கு அனுமதி உண்டு.

அகில உலக ஒட்டப் போட்டிகளைத் தவிர, மற்றப் போட்டிகளில் தனிப்பட்ட ஒருவர் பங்கு பெற அனுமதியுண்டு.

அதுபோலவே, ஒடவாய்ப்புப் பெறாத குழுக்களிலிருந்து, (அதாவது ஒரு குழுவாக அமைக்க இயலாத அளவுக்கு ஒட்டக்காரர்கள் இல்லாத குழுக்களிலிருந்து) தனிப்பட்ட முறையில் ஓடிட ஒட்டக்காரர்களுக்கு அனுமதி உண்டு.

6. ஓட்டத் தொடக்கம் : துப்பாக்கி ஒலி எழுப்பி, ஒட்டக்காரர்களை ஒடத் தொடக்கி விடுவதே ஓட்டத் தொடக்கமாகும். ஒட்டப் போட்டிகளைத் தொடக்கிவிடப் பயன்படுத்தப்படும் ஆணைகளே (Commands) இந்தப் போட்டியின் ஓட்டத் தொடக்கத்திற்கும் பொருந்தும்.

பெரும் எண்ணிக்கையில் போட்டியிடுகின்ற ஒரு ஒட்டப் போட்டியின்போது, ஒட்டம் தொடங்குவதற்கு சிேன்னதாக 5 நிமிடம் உடலைப் பதப்படுத்துவதும் பயிற்சிகள் செய்திட வாய்ப்பு வழங்கப்படவேண்டும். மேலும், பதப்படுத்தும் பயிற்சிகளுக்காக நேரம் தேவையென்றால்,