பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா 139 இ) குழுக்களுக்கிடையே வெற்றி எண்களில் சமநிலை ஏற்பட்டு, எந்தக் குழு வெற்றி பெற்ற தென்று அறிவிக்க இயலாத சமயத்தில், ஒரு குழுவின் கடைசியாக ஓடி வந்த ஒட்டக்காரர். முதலாவதாக ஓடி வந்த ஒட்டக்காரருக்கு மிக அண்மையில் ஓடி வந்திருந்தால் (Nearer the first place) 9.605$ 356MäấL GL, G6, bộsou முடிவு செய்ய வேண்டும். 9. 2.Élässfä6ís (Officials): தலைமை நடுவர் நேரக்காப்பாளர் நடுவர் நேரக்காப்பாளரின் குறிப்பாளர் நடுவருக்கு தலைமை ஒட்டப்பாதை நடுவர் உதவியாளர்கள் ஓடவிடுபவர் ஒட்டப்பாதை கட்டுப்பாட்டு அலுவலர் போட்டியாளர்களை ஒட்டப்பாதை நடுவரும் வழிநடத்தும் குறிப்பாளரும் உதவியாளர்கள் அன்னியல் மேலாளர் ஒட்டப்பாதை உதவியாளர்கள் இணை நடுவர்கள் அடையாள அட்டை மற்றும் முனைக் விநியோகிப்பாளர்கள் காப்பாளர்கள்